திங்கள், 9 அக்டோபர், 2017

நவோதயா குஜராத் ல் போதிய அளவு இல்லை சிறப்பாகவும் இல்லை பள்ளி கல்வி ஹிந்தியா

சீனி. மாணிக்கவாசகம்
மற்ற மாநிலங்களில் மாவட்டத்துக்கு ஒரு
# ஜவஹர்லால்_நவோதயா பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு, அம்பூட்டு மாணவர்கள்
மண்டையிலும் இருந்து # மூளைகள் பிதுங்கி வழியிறதா சொல்றீங்க...
குஜராத் மாநிலத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் என்பது தெரியுமா?
# மொத்தம் 33 மாவட்டங்கள்...
குஜராத் மாநிலத்தில் மொத்தம் எத்தனை ஜவஹர்லால்-நவோதயா பள்ளிக்கூடங்கள்
இயங்குகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
#மொத்தம் 17 பள்ளிக்கூடங்கள் தான் ...
மைடியர் அண்டா தூக்கி பக்தாள்ஸ்,
முதல்ல, பிரதமர் மோடி யின் சொந்த மாநிலத்தில், அனைத்து மாவட்டத்திலும்
இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிக்கூடங்களை திறக்கச் சொல்லுங்க...
அப்பறம், வட மாநிலங்களில் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில்
# கல்வித்_தரத்தின் யோக்கியதை உங்களுக்கு தெரியும் தான?
அங்கே திறக்கச் சொல்லுங்கள்...
தமிழ்நாடு,
தனிநபர் எண்ணிக்கை அடிப்படையிலான பள்ளிக்கூடங்கள் (per capita schools),
அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகள்,
அதிக எண்ணிக்கையில் தனியார் பள்ளிகள்,
தரமான அடிப்படைக் கல்வி,
சிறந்த நிர்வாக கல்வித்துறை
என்று இந்திய அளவில் முன்னனியில் இருக்கும் மாநிலம்....
அதனால, கோமணமே இல்லாம அம்மணமா இருக்கற உங்க ஆளுங்களுக்கு, முதல்ல ஒரு
துணியை குடுங்க....
அப்பறம் இந்தப் பக்கம் வாங்க....
===================================
# பின்குறிப்பு:
இது புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான கருத்து... இதில் வந்து, தரம் -
தக்காளிச் சட்டினி என்று வாயிலே வடைசுட முயற்சிக்க வேண்டாம்....அடுத்து,
மாநில வாரியாக பட்டியல் போட்டு பேசுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக