செவ்வாய், 10 அக்டோபர், 2017

விருமாண்டி மரபணு பழமை

இமயம் சரவணன்
மனிதகுல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த மதுரை
காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பச்சையப்பன் குழுவினர் 1996-ஆம்
ஆண்டு உசிலம்பட்டி தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் இரத்தைப் பரிசோதனை
செய்திருக்கிறார்கள்.
ஐந்து வருடம் கழித்து வந்த முடிவின்படி 'எம்130' என்கிற மரபணு, உலகில்
தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு விருமாண்டி என்பவரின் உடலில்
ஓடும் இரத்தம் என்கிற ஆய்வை வெளியிட்டார்கள்.
எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்
பெயர்ந்தான் எனவும், அந்த மரபணு ஒரு தமிழனிடம் இருப்பதைக் கண்டறிந்தார்
மருத்துவர் ஸ்பென்சர் வெல்ஸ்.
இவர்தான் பச்சையப்பன் தனது ஆய்வைத் தொடர்வதற்கு சுமார் 6கோடி ரூபாயை அளித்தவர்.
மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று 'சோதி மாணிக்கம்' கிராமத்தில்
உள்ளது. இந்த குடும்பத்தில் 11பேர் உள்ளனர்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக