இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.
உறவுடையீர், வணக்கம்.
இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றம், கு(ன்)றவரை ஊடகங்களில்
'குறவன் குறத்தி ஆட்டம்' என்ற பெயரில் இழிவுபடுத்துவதையும்; குறவன்
என்றால் திருடன்; குறவன்-குறத்தி காமக்கொடூரர்கள்; குறவன் என்றால்
நரிக்குறவன் (எ) குருவிக்காரன்தான் என்ற பொதுப்புத்தியை கட்டமைப்பதையும்
வன்மையாக கண்டிக்கின்றது. கட்டமைக்கப்பட்டு வருகின்ற தவறான பொது
புத்தியைத் தகர்த்தெறிவது இம்மன்றத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.
கன்னடத்திலும் தெலுங்கிலும் குறவர்கள் வேறு பெயர்களில்
அழைக்கப்படுகின்றனர். தமிழ், மலையாள மொழிகளில் குறவன்-குறத்தி
என்றழைக்கப்படுகின்றனர். 1972-இல் 'குறத்தி மகன்' என்ற திரைப்படம்
வெளியானது . 1980-ஆம் ஆண்டில் 'கரை கடந்த குறத்தி' (அன்றைய நமது
எதிர்ப்பினால்) ஒருத்தியாக மாற்றி வெளியிடப்பட்டது. 1978-இல்
மலையாளத்தில் வெளியான 'ஒட்டகம்' என்ற திரைப்படத்தில் "ஆற்றின்கரநின்னு
குறவன் புல்லாங்குழலூதி" என்ற பாடல் அமைந்துள்ளது (இணைப்பில் காண்க).
எமக்கு போதிய மலையாள புலமை இல்லாததால் இப்பாடல் குறவன் குறத்தியை எவ்வாறு
சித்தரிக்கிறது; இப்பாடலில் விஞ்சி நிற்பது எது என முழுமையாக அறிய
இயலவில்லை.
எனவே மலையாளம் நன்கு அறிந்தவர்கள் இதன் பொருள் எதனைச் சுட்டுகின்றது என
தெரிவிக்க வேண்டுகிறேன்.
இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றத்திற்காக,
குறிஞ்சி கொ. செல்வராசன்
9442117881
மின்னஞ்சல்: eklavyaksr2k@gmail.com
[29/09 11:39] ஆதி பேரொளி: மலையாளத்தில் உள்ள தமிழ் சொற்களை வைத்தே இதன்
பொருளை புரிந்துகொள்ள முடிகிறது
[29/09 11:40] ஆதி பேரொளி: குறவன் குறத்தி ஆற்றில் இறங்கி தவறாக
வெட்கத்தை விட்டு கூடிக்கலந்ததாக இந்த பாடல் மிக மிக கேவலமான தொனியில்
பாடப்பட்டுள்ளது
[29/09 11:41] ஆதி பேரொளி: மலையாளி குற்றால மலை பூர்வகுடி தமிழர்களை வேறு
எப்படி பாடுவான்?
கவட்டுக்குள் அறிவுகொண்ட இனம்😡
[29/09 11:43] ஆதி பேரொளி: குறவன் குழலாதினானாம்
குறத்தி மார்பைக் காட்டினாளாம்
வயிறைக் காட்டினாளாம்
இருவரும் வெட்கத்தை விட்டு உடல் கலந்தார்களாம்
வெயில் கூடி ஆற்று நீர் வற்றியதாம்
பிறகு குறத்தி வெட்கம்கொண்டு ஓடியே போனாளாம்
[29/09 11:44] ஆதி பேரொளி: குறவரை கிண்டல் செய்யும் வகையில் ஏளனமான
தொனியில் பாடப்பட்டுள்ளது
இதை எப்படி பொதுவெளியில் அனுமதித்தனர் என்று தெரியவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக