செவ்வாய், 10 அக்டோபர், 2017

எரிபொருள் எடுக்க வயல்வெளி நாசம் துர்க்மெனிஸ்தான் அழிவு மீத்தேன் உதாரணம்

Hari Haran
காஸ்பியன் கடல் ஈரான் துர்க்மேனிஸ்தான் கஜகஸ்தான் ரஷ்யா அஜீர்பெய்ஜீன்
5நாடுகளுக்கு நடுல இருக்க ஒரு கடல்.1991ல ரஷ்யாவில இருந்து பிரிந்த ஒரு
நாடு.
இதுல அமெரிக்க ரஷ்யா பணிப்போர் காலம் சரியா சொன்னா 1970ல அமெரிக்க
நிறுவனங்களுக்கு எண்ணெய் வளம் தேவைப்பட்டுச்சு கூடவே ஈரானையும்
ரஷ்யாவையும் பயமுறுத்த தங்களோட stealth வகை படகுகளை அமெரிக்க கஜகஸ்தான்ல
நிறுவ போட்டிக்கு ரஷ்யா துர்க்மேனிஸ்தான்ல தங்களோட U Boatகளை
நிறுத்துனாங்க.
சரி போர்க்கு படகு ரெடி ஆனா நேரா அடிச்சிக்க முடியாது அடியாளுக்கு
சாப்பாடு போடனுமே.... ரஷ்யா துர்க்மேனிஸ்தானை வளர்க்க அமெரிக்கா
கஜகஸ்தானை வளர்க்க ஆரம்பிச்சது... அஸ்காபாத் நகரத்துல CIA தலைகள்
உட்காந்து மெயின் நிறுவனத் தலைகளோட பேசிட்டு இருந்த நேரத்துல நாம ஏன்
துர்க்மேனிஸ்தான்ல மாற்று எரிவாயுக்கு சோதனை நடத்த கூடாது
யோசிச்சாங்க.இதுனால ரஷ்யா அமெரிக்கா இடையே ஒரு அமைதி ஏற்பட வாய்ப்பா
இருக்கும் நம்புனாங்க.மெயின் நிறுவனம் சில ரஷ்யர்களை வேலைக்கு
அமர்த்துனாங்க.
ஆசியா பிராந்தியத்தில் அரசியல் சலசலப்பு வருமேன்னு பேச்சு எழுந்தப்ப CIA
இயக்குனர்கள் ஒரு விசயத்தை சொன்னாங்க இந்தியா - பாக் - சீனா அடிச்சிட்டு
இருக்காங்க ஜப்பான் பீஜிங் கடல் ஆதிக்கத்துல அடிச்சுக்கிட்டு இருந்தப்ப
இதை கவனிக்க மாட்டாங்கன்னு மெயின் நிறுவனத்துக்கு ஆதரவு தந்தாங்க
பொருளாதாரத்துல தடுமாறும் துர்க்மேனிஸ்தான் பெரிய எதிர்ப்பு
இருக்காதுன்னு நினைச்ச மாதிரியே நடந்தது.ரஷ்யா ஆதரவோட அமெரிக்கா மெயின்
நிறுவனம் எடு
மாற்று எரிபொருள் அமெரிக்க எடுக்கிற விசயம் முதல மூக்கு வேர்த்தது
ரஷ்யாக்கு நாமும் மாற்று எரிபொருளை தனியாவே ஏன் எடுக்க கூடாது
யோசிச்சாங்க யோசனையை செயல்ல காட்ட முடிவு செஞ்சாங்க ஏறக்குறைய சமகாலத்துல
அமெரிக்க துர்க்மேனிஸ்தான்ல ஆரம்பிக்க ரஷ்யா சைபீரியாவில மெயின் நிறுவன
துணையில்லாம ஆரம்பிச்சது.
மெயின் நிறுவனம் அமுதர்யா,அதெர்க
்,உசுபாய்,கரக்கும் கனவாய்,ஹரி,மூர்ஹாப் ஆறு,குக்ஷூக் ஆறு,சும்பாரா
ஆறு,டெத்ட்சன் ஆறுன்னு ஒன்பது இடத்துல மாற்று எரிபொருள் எடுக்க
ஆரம்பிச்சாங்க போதிய தொழில்நுட்பம் இல்லாம ஆரம்பிச்ச project சொத்ப்ப
ஆரம்பிச்சது இன்னைக்கு இனையத்துல பரவுற தீ பிடித்த மாதிரியான படங்கள்
செழிப்பான துர்க்மேனிஸ்தான் நதிகரையோரங்களில் எடுக்கப்பட்டது தான்....
அடுத்தடுத்து வயல்கள் பாதிக்க தீடிர் தீப்பற்றுதல் நடக்க ரஷ்யா
சைபீரியாவில சுரங்களை அடைச்சுட்டாங்க சைபீரியாவோட குளிர் மைனஸ் டிகிரி
வானிலை தீப்பற்றுதலை குறைச்சது ஆனா செழிப்பான வயல்கள் பாதிப்படைந்தது.
துர்க்மேனிஸ்தான் தென்இந்திய மாதிரி தட்பவெட்பம் இருக்க நாடு ஒரு பக்கம்
உள்ள இருந்து எரிபொருள் எடுக்க எடுக்க துர்க்மேனிஸ்தானோட வளமும்
செழிப்பும் கொஞ்சம் கொஞ்சமா தொலைந்து போச்சு.உள் நாட்டு பொருளாதாரம்
உள்நாட்டு உற்பத்தி இல்லாம தடுமாறி தலைக்குப்புற கவிழ துர்க்மேனிஸ்தானோட
தலைநகரான அஸ்காபாத் மேரி மாதிரியான முக்கிய நகரங்கள் வீழ்ந்தது இல்லை
பொருளாதார ரீதியா வீழ்த்தப்பட பங்குசந்தை சரிவில் சிக்கியதா சொல்லி
மெயின் நிறுவனம் தங்களோட கூடாரத்தை இந்தோணேஷியாக்கு மாத்துனாங்க.ரஷ்
யா கட்டுப்பாட்டில் ஒரு செழிப்பான மாநிலமா இருந்த துர்க்மேனிஸ்தான்
மொத்தமா குலைச்சு போச்சு.
1980களில் ஈரானோட தன்னெழுச்சி உலகநாடுகளுக்கு ஒரு சந்தையா இந்திய லத்தீன்
அமெரிக்க மாதிரியான நாடுகள் தெரிய ஆரம்பிக்க துர்க்மேனிஸ்தான் கை
கழுவப்படுது,1991ல ரஷ்யா உடைய துர்க்மேனிஸ்தான் தனித்து
விட்டாங்க.காஸ்பியன் கடல்ல இருந்த Stealth vs U boat's பழசாகி
விற்கப்படுது துர்க்பமேனிஸ்தான் வளங்களை இழந்து ஒரு இள வயது விதவையா
நின்றது.
வெறும் 4,90,000சதுர கீமில 9நதிகளோட இருந்த ஒரு நாடு உருத்தெரியாம
ஆகப்பட்டது..... கம்யூனிசவாதிகள் முதலாளித்துவாதியோ எந்த மனிதாபி
மாணியும் அழிந்த துர்க்மேனிஸ்தான
ுக்கு குரல் கொடுக்கலை.

பேரழிவு திட்டம் கார்ப்பரேட் ஹைட்ரோகார்பன் ஹைட்ரோ கார்பன் மண்ணழிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக