அழகன். விம
இதன் மூலம் தேவ+இந்திரன் =தேவேந்திரன் என்பது சுத்த சமக்கிருத புணர்ச்சி
என்பது தெளிவாகிறது.சமக்கிருதத்தில் தான் உயிரும் உயிரும் சேர்ந்து
இன்னொரு உயிர் உண்டாகும்.எ.கா:
சூர்ய(ய்+அ)+உதயம்=சூர்யோதயம்;த
ேவ(வ்+அ)+இந்திரன்=தேவேந்திரன்.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 2 மணிநேரம் முன்பு
அழகன். விம
அரசன் என்று பொருள் படும் வேந்தன் எனும் தனித் தமிழ்ச்சொல் கெட்டுத்
திரிந்து இந்தர் எனும் வடிவில் தலைவன் என்று பொருளில் வழங்கப் படும் ஆரிய
சொல்.வேந்தன் எனும் சொல்லுக்கே தமிழில் வேர் உள்ளது.இந்தர் எனும்
சமக்கிருத சொல்லுக்கு இல்லை.தேவர்களின் தலைவன் என்ற பொருளில்
தேவ+இந்த்ர=தேவேந்த்ர என்ற சமக்கிருத புணர்ச்சியில் மாறும்.அதைத் தான்
தமிழில் தேவேந்திர என்று எழுதி கொண்டுள்ளனர்.
தேவேந்திரர் இந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக