வெள்ளி, 6 அக்டோபர், 2017

பஹ்ரைன் போனாலும் இயற்கை வாழ்வு அக்கு

கார்த்தி கேயன்
பக்ரைன் வந்தும் பின்பற்றுவது
௧.வாரமிருமுறை நல்லெண்ணெய் குளியல்
௨.பசித்த பின்னர் உண்ணுதல்
௩.அறுசுவை உணவு
௪.ஒரு திங்களுக்கு பேதிமருந்தான கடுக்காய் தூள் எடுத்தல்
௫ .பழங்கள், தானியங்கள் உண்ணுதல்
௬.பாசிப்பயறு தூள் உடலுக்கு தேய்த்து குளித்து வருதல்
௭. நாட்டு மாட்டின் சாணத்தின் மூலம் தயாரான திருநீறு நெற்றியில் இடுவது ,
தலைகவசம் மற்றும் வியர்வை தலையில் ஈர்த்துக் கொள்வதால் அதை திருநீறு சரி
செய்யும்
௮.உச்சி முதல் அடி வரை சிறிய உடற்பயிற்சி, கண் பயிற்சி மேற்கொள்ளல்
௯.தலைமயிருக்கு கரிசிலாங்கண்ணி எண்ணெய் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது
கடின உழைப்பால் வரும் ஊதியத்தை சிக்கனமாக சேமித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக