செ பிரபாகரன், 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
2005 சிங்கள தலைமைக்கான தேர்தல் அறிவிக்கபடுகின்றது , ரணில் விக்ரமசிங்க
தேர்தலில் வெல்லும் வாய்ப்புக்கள் தமிழர்களின் வாக்கு பலத்தை நம்பி
அதிகமாக இருந்தாலும், தலைவர் அதை விருமபவில்லை. சிங்களத்தை வீழ்த்தும்
களம் ஒற்றை திறக்கவேண்டும் , பேச்சுவார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டு
சிங்களம் அடுத்த படை எடுப்புக்கு தன்னை வலுப்படுத்த தொடங்கி இருந்தது.
பாகிஸ்தானிடம் இருந்து பல் குழல் ஏவுகணைகளை கொள்வனவு செய்த பொது, இந்தியா
போட்டி போட்டுக் கொண்டு பிரங்கிகளை ராடார்களை வழங்கியது. போரை இனி
தாமதிப்பதில் பயன் இல்லை என்று தலைவர் உறுதி செய்கின்றார். போருக்கு
தயாராகவே தமிழர்களை தேர்தலில் பங்குகொள்ள வேண்டாம் என்று பிரபாகரன்
சொல்கிறார் . தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் சிங்கள தலைவர்களை
சிங்களவர்களே தெரிவு செய்யட்டும் என்று சொல்கின்றார், . ரணில் அதிர்ச்சி
அடைகின்றான் தமிழர்கள் தேர்தலில் பங்கு கொள்ளா விடில் தன் சனாதிபதி ஆக
முடியாது என்னும் நிலை வந்துவிடும் என்று , தான் ஆட்ச்சிக்கு வந்ததும்
சிங்கள இராணுவத்தை முழுமையாக வாடா கிழக்கில் இருந்து ஓராண்டுக்குள்
அகற்றுவதாக தூது சொல்கின்றான். இந்த நரி தந்திரங்கள் பிரபாகரனிடம்
பலிக்கவில்லை . , பிரபாகரனிடம் தன் பேச வேண்டும் என்று செய்தி
அனுப்புகின்றான்.
2003 இல் விடுதலைப்புலிகளை சதி மூலம் வீழ்த்த ரணில் செய்த உபாயங்களில்
மிக கடுமையான கோபத்தை பிரபாகரன் அமரர் பாலசிங்கம் உடாக ரணிலுக்கு
சொல்கின்றார் . தேர்தலில் ராஜபக்ச வருவான் போர் தொடங்கட்டும் என்று
அறைகூவல் விட்டு போரை தொடங்கிய மரபு காத்த தமிழை தமிழ் வீரத்தை மீண்டும்
பறை சாற்றிய தமிழன் பிரபாகரன்.
ராஜ பக்ச கார்த்திகை 2005 ஆட்ச்சிக்கு வந்ததும் கருணாவை தன்னுடன்
சேர்த்து பல திட்டங்களை போடுகின்றான் . ஆங்காங்கே உடுருவி தாக்கும்
குழுக்களை கருணா தலைமையில் அனுப்பி , பல விடுதலைப்புலிகளின் தலைவர்களை
குறி வைக்கின்றான் . பல பொதுமக்கள் வாகனங்களை தாக்கி பாரிய அழிவுகளை
செய்கின்றான் , அதற்க்கு விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் செய்வதுபோன்று
மறு நாளே கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்து சிங்களவர்களை ஆத்திரம்
அடைய செய்து படைக்கு ஆள் திரட்டுகின்றான் . கருணாவுடன் பிரிந்த
துரோகிகளுடன் இணைந்து சிங்களவன் சில மாதங்களில் யுத்தத்தை தொடங்கினான் .
கருணா விலகிய 2003 தொடக்கம் 2007 இன் இடப்பட்ட காலத்தில் பல் முறை சிங்கள
இராணுவம் எடுத்த் சிறு சிறு படை நடவடிக்கைகள் அடுத்து அடுத்து அடி வாங்கி
ஓடியது . அங்கு கருணாவின் காட்டிக்கொடுப்புகள் தோற்றன . 2007 சித்திரை
கிழக்கில் மாவில் ஆறில் யுத்தம் தொடங்கு கின்றது தமிழர் படை தாக்குதலை
தொடக்கி இராணுவத்தின் பிடியில் இருந்த கிழக்கின் 25 விழுக்காடு நிலத்தை
தமிழர்கள் பிடிக்கின்றார்கள் . திருகோணமலை நகரின் கடல் படைத்தளம்
தாக்கப்பட்டு சிங்களவன் திருகோணமலையை இழக்க போகின்றான் . மூதூர் மிக
முக்கிய நாகரம் புலிகள் அதை கைப்பற்றி கிண்ணியா துறையை கைப்பற்றி சீனன்
குடா விமான நிலையத்தை சுற்றி வலைகின்றார்கள் . இது 2007 வைகாசி மாதம் .
இங்குதான் இந்தியா வேகமாக 15000 துருப்புகளை இரகசியம்மக் திருகோண மலை
புல்மொட்டையில் இறக்குகின்றது. தமிழ் ஆவலர்கள் கூடுகின்றார்கள் கருணா
நிதியிடம் கூறுகின்றார்கள் நடவடிக்கை எடுக்கும்படி. இந்திய இராணுவம்
செல்லக்கூடாது . சென்றவர்கள் திரும்பவேண்டும். இராணுவ பிறங்கி வாகனங்களை
இலங்கை செல்லவிடாது மறிக்கின்றார்கள். நீங்கள் செய்திதாள்கள்
படிக்கவில்லையா. உங்களைபோன்ற தமிழர்கள் உண்மையில் தமிழர்களா என்று
என்னும் பொது வேதனை இன்னும் ஆகமாகின்றது.
இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்துக்கு உதவாது இருந்திருந்தால் இன்று
சிங்களமும் தமிழன் கையில் விழுந்திருக்கும். 2007 தொடங்கிய உத்தம் இரண்டு
வருடம் நாடை பெற்றது . # கருணாநிதியிடம் பிரபாகரன் கேட்டது . உணவும்
மருந்தும் காயப்படும் மக்களை சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளவும
் . அனால் துரோகி மறுத்துவிட்டான்.
.
கருணாநிதி மக்களை காப்பாற்ற முன் வந்திருந்தாள் பிரபாகரன் நிம்மதியாக்
எதிரிகளை நிர்மூலம் ஆக்கியிருப்பார் . 2008 சித்திரை சரத் பொன்சேக
தலைமையில் மிகப்பெரிய படை வடக்கிருந்து முகமாலை ஊடாக நகர்கின்றது . அந்த
படை நடவடிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சிங்களம் பல முனைத்தோல்விகளை
சந்தித்து பின்வாங்கி ஓடுகின்றது, பலமான முகமாலையை புலிகள் வசமிருந்து
கைப்பற்ற மேலும் 10000 துருப்புகளை இந்திய மத்தி சதிகார கூட்டங்கள்
அனுப்பிவைக்க புல் மொட்டையில் இருந்து 5000 இந்திய படைகளும் 20000 சிங்கள
துருப்பும் மானார் நோக்கி நகருகின்றன . இந்த நகர்வின் நோக்கம் முகமாலையை
பின் புலமாக தாக்குவதே என்று அறிந்த தலைவர் முகமாலையில் இருந்து
கிளிநொச்சிக்கு படைகளை நகர்த்த மக்களும் கிளிநொச்சியை நோக்கி
நகர்கின்றார்கள் . 2008 மார்கழி நல்ல மழை அன்று புலிகள் ஓர் குளத்தை
திறந்து சண்டையை ஆரம்பிக்க இரண்டு பட்டலியன் 3000 சிங்கள ராணுவம் ஒரு
பட்டலியன் 1500 இந்திய இராணுவம் ஒரே நாளில் கொல்லப்பட சிங்களம்
ஓடத்தொடங்குகின்
றது . பின்புலமாக நின்ற இந்திய துருப்புக்களா ஓடும் சிங்கள இராணுவத்திடம்
ஓடக் கூடாது ஓடினால் உங்களை நாங்கள் கொல்வோம் என்று ஓடவிட்டது பின்
இருந்து சுடுகின்றது . அப்படியும் முடியவில்லை, 3 மாதங்களில் பரவலாக
நடைபெற்ற சண்டைகளில் 60000 சிங்கள இராணுவமும் 3000 வரையிலான் இந்திய
துருப்புகளும் மடிகின்றது.... அப்பொழுதுதான் இந்திய நாய்கள் இரசாயன்
ஆயுதங்களை எவுகின்றார்கள் . கருணாநிதி என்னும் கயவன் இதற்க்கு உடந்தை.
எங்கள் பிஞ்சுகள் கர்ப்பணி பெண்கள் எல்லோரும் நெருப்பு மலையில் உடல்
கருகி மடிகின்றார்கள் . 36 தேசம் ஒன்றாய் கூடி தமிழனின் வளமிக்க நாட்டை
களவாட செய்த ஒபந்தம் . பிரபாகரனை கண்ணீர் விட வைகின்றது. தமிழகம் கயவனின்
கையில் . தமிழர்கள் சாவின் கையில்....
நாங்கள் இனியும் தொடர்ந்து போராடினால் ஒட்டு மொத்தமாக எங்கள் இனமே
அழிந்து விடும் ,நாங்கள் சாகலாம் எங்கள் மக்கள் சாககூடாது என்று தன்
குடும்ப்பத்துடன் களமாடி வீழ்கின்றான் என் மானத்தமிழ் மறவன் பிரபாகரன்.
தன் இனம் செத்தாலும் சாகட்டும் எனக்கு என் பதவியும் . பணமும் முக்கியம்
என்று பேசாது இருந்தான் கருணாநிதி.
அப்படி இருந்த பொது ஒரு அறிக்கை விடுகின்றான், # பிரபாகரனை கைது செய்தால்
மரியாதையாக் நடத்துங்கள் என்று அறிக்கை விடுகின்றான். கயவன் கருணாநிதி.
இவன் உங்கள் தலைவன் என்றால் நீங்கள் உண்மை தமிழரா என்று உரசிப்பருங்கள்..
வாழும் காலத்தில் என்ன நடகின்றது என்று அறியாமல் . சினிமா நாடகம் என்று
உங்கள் காலத்தை ஓட்டிவிட்டு அரசியல் பற்றி பேச வரும் தட்குரிகளே ...ஒரு
விடயத்தை நன்றாக
அறியுங்கள் . படியுங்கள் பின் எழுதுங்கள்.
தமிழ் இனத்திற்கு கருணாவும் கருணாநிதி செய்த துரோகங்களும் மறக்க முடியுமா???
14 மணிகள் · பொது
இனப்படுகொலை இறுதிகட்டப்போர் போர்க்குற்றம் ஈழம் ஹிந்தியா புலிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக