வியாழன், 21 செப்டம்பர், 2017

குற்றாலம் திருவிதாங்கூர் வடகரை பாளையம் இடையே தகராறு அரண்மனை வழக்கு இன்பாக்ஸ் x

Muniraj Vanathirayar
குற்றாலத்தில் இருந்த அரண்மனை 18ம் நூற்றாண்டு வரையிலும்
வடகரைப்பாளையக்காரருக்கு சொந்தமானது.
Muniraj Vanathirayar
அந்த விபரங்களை தாருங்கள். .. உங்களிடம் அது உள்ளதா?
களக்காடு முதல் பல பிணக்குகள் வடகரைப்பாளையக்கார் எனும் சொக்கம்பட்டி
குறுநிலத்தரசுக்
கும் - திருவாங்கூராருக்கும் இருந்துள்ளன. கான்சாகிப் எனும் யூசுப் கான்
( மருதநாயகம் ) மட்டும் இவர்களுக்கிடையில் தலையிடாதபடிக்கு
இருந்திருந்தால் இன்று திருவிதாங்கூர் சமஸ்தான வரலாறே இருந்திருக்காது.
வடகரை சமஸ்தானத்தின் வரலாறுதான் கேரளத்தில் இருந்திருக்கும்.

சீனி. மாணிக்கவாசகம்
Muniraj Vanathirayar
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/government-apathy-drags-courtallam-palace-to-court/article5054733.e
ce
Government ‘apathy’ drags Courtallam palace to court
thehindu.com

Muniraj Vanathirayar
தமிழக அரசின் மெத்தனப்போக்கின
ால் இன்னும் எதையெல்லாம் இழக்கப்போகிறோமோ தெரியவில்லை. இந்த அரண்மனை
பற்றிய குறிப்புகள் குற்றால கோயிலில் உள்ள செப்பேடுகளில் இருக்கிறது.
பதிப்பிக்கப்படாத செப்பேடுகளை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வைத்து
கும்பிடுவார்களோ தெரியவில்லை

KERALA
Government ‘apathy’ drags Courtallam palace to court
KOLLAM:, AUGUST 24, 2013 00:00 IST
UPDATED: AUGUST 24, 2013 05:36 IST Ignatius Pereira
Conducting a wedding in the Kerala Palace complex at Courtallam in
Tirunellveli district of Tamil Nadu is considered not only a prestige
but also auspicious by many in that district and each year at least 60
weddings take place there.
A day’s rent for the palace is Rs.75,000. Though this amount should
have been revenue for the Kerala government, only a small amount of
what is collected used to reach the State exchequer and since March
2010 even that had stopped as the palace complex with its 56.6 acre
compound was converted into Tamil Nadu property in February that year.
The Tamil Nadu government order in this regard was stayed by the
Madurai Bench of the Madras High Court on Thursday. The interim stay
was on the basis of a petition submitted by Uthradam Tirunal Marthanda
Varma, the head of the Travancore royal family. Courtallam was part of
the Travancore kingdom in the past and the palace there was
constructed in 1882 by the then Maharaja Vishakham Tirunal Rama Varma.
What is surprising is that in spite of the property shown on Kerala
government records as an estate of the Public Works Department, there
was no move from the State government to retrieve the property which
was secretly designated as Tamil Nadu government property in 2010 by
the Tirunellveli District Revenue Officer under the provisions of the
States Reorganisation Act 1956.
The Kerala government used to annually allocate a huge amount for
maintaining the palace complex. The allocation in 2009 was Rs.20 lakh
and in 2008 the government had made a special allocation of Rs.50 lakh
for its renovation. Yet, the revenue from the palace complex was never
shown exceeding Rs.1.5 lakh annually.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக