ஏன் கத்தார் அடுத்த இலக்கு? கட்டாரைப்பற்றி அறிந்திராதவர்கள
ுக்கு!!!
- ஆண்டுதோறும் 146 ஆயிரம் டாலர் என்ற விகிதத்தில் உலகின் மிக அதிக
தனிநபர் வருமானம்
- மில்லியனர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது நாடு. சுமார் 30 ஆயிரம்
மில்லியனர்கள்
- கல்வி தரத்தில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின் நான்காவதாக
ஜப்பானுக்கு பின்னர் உள்ளது
- சுகாதாரம் மற்றும் மருத்துவத்தில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின்
ஆறாவது இடத்தில் கட்டார் உள்ளது.
- லஞ்ச ஊழல் குற்றவியல் அழிப்பில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின்
இருபதாவது இடத்தில் கட்டார் உள்ளது.
- பயங்கரவாதக்குழுக்கள் ஆபத்துக்கள் அற்ற பாதுகாப்பாக உள்ள இரண்டாவது
நாடு. முதலாவது இடம் பின்லாந்து.
- உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் முதல் அரபு மற்றும் உலகளாவிய
அளவில் 12வது இடத்தில் கட்டார் உள்ளது.
.
- உலகின் முதல் நாடு வேலையின்மை கூறைந்தோருக்கான குறிகாட்டிகளில் இடம்பிடித்தது.
-கட்டார் வங்கி சொத்துக்கள் QR1.1 டிரில்லியன்.
- கத்தார் 520 பில்லியன் ரியால் சொத்துகளுடன் மிகப்பெரிய அரபு வங்கியாக உள்ளது
- 39 நாடுகளை உள்ளடக்கிய $ 300 பில்லியன் நாணய முதலீடு.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிகளில் Barcleys, Credit Swiss, Deutsche
Bank) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அதிகூடிய பங்குகள்.
- உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் கடை Harrods லண்டன்.
- வருடந்தோறும் விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களில் US$ 6
பில்லியன் செலவழிக்கும் உலகில் ஒரேநாடு கட்டார்தான்.
- 170 விமானங்களுடன் மற்றய விமான நிறுவனங்களைவிட வேகமாக வளர்ந்து வரும்
கத்தார் ஏர்வேஸ்.
- கத்தார் டெலிகாம் 17 நாடுகளில் 107 மில்லியன் சந்தாதாரர்களுடன் இயங்குகிறது.
- பிரிட்டனின் தலைநகரான லண்டனின் உயரமான கட்டிடங்கள் கோபுரங்களில் 28%
கத்தாருக்கு சொந்தமாக உள்ளது.
- வெளிநாடுகளில் அனைத்து . கட்டார் குடிமக்களும் அரசின் செலவில்
கவனிக்கப்படுகிறார்கள்
- தண்ணீர் மற்றும் மின்சாரம் இலவசமாக இருக்கும் உலகில் ஒரே நாடு.
கடாபியின் காலத்தில் லிபியாவும் அப்படியே.
- எந்தவொரு வரிகளில் இல்லாத உலகில் ஒரே நாடு. (Only Corporate tax 10%)
- Hamad விமான நிலையம் உலகின் மிகச்சிறந்த விமான நிலையத்தின் விருதைப்பெற்றுள்ளது
- The world's first state in the spread of Optical fiber.பரவலில்
உலகின் முதல் நாடு.
- உள்கட்டமைப்பு குறிகாட்டிகளில் (infrastructure) உலகின் முதல் நாடு.
- தேசிய சேமிப்புகளில் உலகில் முதல் நாடு.
- பேரழிவு ஆபத்திற்கு எதிராக பாதுகாப்பான நாடு..
- இன்டர்நெட் வேகத்தில் முதல் அரபு நாடு.
- உணவு பாதுகாப்பு குறியீட்டின் முதல் அரபு நாடு.
- மனித வளர்ச்சியில் முதல் அரபு நாடு.
- மூலதன சந்தையின் வளர்ச்சியில் முதல் அரபு நாடு.
- விமான சேவையில் முதல் அரபு நாடு.
- உலகின் LPG production முதல் நாடு கட்டார்தான்.
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய வாயு தளத்துக்கு கட்டார் சொந்தமானது.
- 40 வருடங்களுக்கு 15 பில்லியன் barrels கொள்ளளவு எண்ணையை கொண்டுள்ளது
- Owns 900 of gas is enough for 143 years. 143 வருடங்களுக்கு 900
trillion cubic feet GAS கொள்ளளவு கொண்டுள்ளது , போதுமானது.
- பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் 4 வது உலகளாவிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்டது.
# விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு அரசு இது.
Puloliyuran Yogeesen

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக