செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நெய் எடுத்த பால் சத்து கிடையாது இலக்கியம்

நெய் கடை பால்
 நெய்கடை பாலின் பயன் யாதும் இன்றாகி
                                சோழன் நல்லுருத்திரன். கலித்.110 :  17
நெய் கடைந்து எடுத்துவிட்ட பால் போல் யாதும் பயன் இல்லாதாகி விட்டது;
( காய்ச்சப்படாத பாலிலிருந்து வெண்ணெய் எடுத்தல் – உரை உண்மையாமோ …? )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக