வெள்ளி, 22 செப்டம்பர், 2017

இசுலாம் தொடர்பாக மாணிக்கவாசகர் சந்திரன் பாலைவனம் பச்சை நிறம்

எவ்எவர் தன்மையும் தன் வயின் படுத்துத்
தானே ஆகிய தயாபரன், எம் இறை ,
சந்திர தீபத்து சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தர தன்மையொடு, துதைந்து அருளியும்
( சந்திரன் தேய்ந்து வளருவதற்கு காரணமான ஐயன், வா னத்தில் இருந்து கிழே
வந்து அழகிய பாலை வனத்தில் சுந்தரமாய் புதைந்து அருளுகின்றவன் )
‘‘ மரகதக் குவா அல் மாமணிப் பிறக்கம்
மின் ஒளிகொண்ட பொன் ஒளித் திகழ ’’
( பொன் போன்ற ஒளியும் , மின்னல் போன்ற ஒளியும் , பச்சை நிறத்துடன்
சேர்ந்து சந்திர காந்த கல்லாக விளங்க )
குவை ப்பதி மலிந்த கோவே போற்றி !
- மாணிக்கவாசகர்
சைவம் மதம் தொடர்பு இசுலாமியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக