Gopal Krish
"பெரியார் கருத்துக்கள்"
பெரியார் அவர்களை 5.1.1953
அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள
இலட்சுமிபுரம் யுவர் சங்கத்தில்
பேச அழைத்திருந்தனர்.
அந்த அமைப்பு பார்ப்பனர்களால் நிறுவப்பெற்றது.அந்த அமைப்பில் பெரியார்
பேசும்போது .....
...
" பிராமணர்கள் இந்த
நாட்டில் வாழக்கூடாது என்றோ
இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை; கழகத் திட்டமும் அதுவல்ல.
திராவிடர் கழகமும்
நானும் சொல்வதெல்லாம் ,
1)நாங்களும் கொஞ்சம்
வாழவேண்டும் என்பதுதான்;
2)நாங்களும் கொஞ்சம்
மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டு்ம் என்பதுதான்."
பாரதிதாசன் சொன்னது
" எங்கள் நாட்டில் ஒரு பிராமணப் பூண்டோ,
ஒருபஞ்சமப் பூண்டோ ,
ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கக்கூடாது ;
மனிதப் பூண்டுதான்.இருக்க வேண்டும்.எங்கள்
அரசியல், பொது இயல்,சமுதாய இயல்,பொருளாதார
இயல் எலலாவற்றுக்கும்
இதுதான் அடிப்படைக் கொள்கை ".
சான்று:
" தமிழ்,தமிழன்,தமிழ்நாடு"
ஆசிரியர்:ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்,சென்னை.
.............................. ..........................
அறிவார்ந்த பெரியீர்!
மேற் சொன்ன கருத்துக்கள்
நீவிர் அறிந்தவையே எனினும்
நினைவூட்டும் பொருட்டே
பதிவிடப் பட்டுள்ளது
"பெரியார் கருத்துக்கள்"
பெரியார் அவர்களை 5.1.1953
அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள
இலட்சுமிபுரம் யுவர் சங்கத்தில்
பேச அழைத்திருந்தனர்.
அந்த அமைப்பு பார்ப்பனர்களால் நிறுவப்பெற்றது.அந்த அமைப்பில் பெரியார்
பேசும்போது .....
...
" பிராமணர்கள் இந்த
நாட்டில் வாழக்கூடாது என்றோ
இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை; கழகத் திட்டமும் அதுவல்ல.
திராவிடர் கழகமும்
நானும் சொல்வதெல்லாம் ,
1)நாங்களும் கொஞ்சம்
வாழவேண்டும் என்பதுதான்;
2)நாங்களும் கொஞ்சம்
மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டு்ம் என்பதுதான்."
பாரதிதாசன் சொன்னது
" எங்கள் நாட்டில் ஒரு பிராமணப் பூண்டோ,
ஒருபஞ்சமப் பூண்டோ ,
ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கக்கூடாது ;
மனிதப் பூண்டுதான்.இருக்க வேண்டும்.எங்கள்
அரசியல், பொது இயல்,சமுதாய இயல்,பொருளாதார
இயல் எலலாவற்றுக்கும்
இதுதான் அடிப்படைக் கொள்கை ".
சான்று:
" தமிழ்,தமிழன்,தமிழ்நாடு"
ஆசிரியர்:ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்,சென்னை.
..............................
அறிவார்ந்த பெரியீர்!
மேற் சொன்ன கருத்துக்கள்
நீவிர் அறிந்தவையே எனினும்
நினைவூட்டும் பொருட்டே
பதிவிடப் பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக