Anand Vandayar தமிழ் தேசியம் பேசுவோரே கொஞ்சம் விளக்குங்களேன்...
தமிழ் இனம் என்பது எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுக
ிறது? சாதி அடிப்படையில் தான் என்றால், அதில் எத்தெந்த சாதிகள்
வருகின்றன? தமிழ் சாதிகளின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை??? தமிழ்சாதியே
வெளிமாநிலங்களில் தமிழை மறந்து கன்னடனாகவோ, தெலுங்கனாகவோ, மலையாளியாகவோ
வாழ்ந்தால் அவர்கள் தமிழ்சாதி என்ற கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படுவார்களா?
தமிழகத்தில் வாழும் பிற மொழியினரை வந்தேரிகள் என்று கூறுகிறீர்கள்,
அதேபோல கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் இன்னும் பிற பகுதிகளில்
தமிழை தாய்மொழியாக பேசி கொண்டிருக்கும் தமிழர்களை வெளியேறி என்று
கூறுவீர்களா என்று கேட்டால் அந்த நிலங்கள் தமிழகத்தின் பூர்வீக பகுதிகள்
என்று சொல்றிங்க...
இதில் தான் எனக்கு டவுட் தமிழகத்தின் அதிகார பூர்வமான நிலபரப்பு என்று
ஏதாவது இருக்கிறதா? அதை யார் வரையறுத்தது? எதன் அடிப்படையில்
வரையறுத்தீர்கள்??? நீங்கள் வரையறுத்த பகுதியை தாண்டி சிந்தி சிதறியது
போல சில தமிழ் குடும்பங்கள் வசிக்கும் பட்சத்தில் அவர்களை என்ன
சொல்விங்க???
அவர்களை வெளியேறி என்று சொல்வீர்களோ???
தமிழன் வாழும் நிலபரப்பு அனைத்தும் தமிழ் தேசிய எல்லை தான் என்று நீங்கள்
கூறும் பட்சத்தில் அதேபோல தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் கூறுவான்
அல்லவா?
அப்படி கூறும் பட்சத்தில் தமிழகத்தில் தெலுங்கனும் கன்னடனும் வாழும்
பகுதியை அவர்கள் தங்கள் பகுதி என சொந்தம் கொண்டாட வாய்ப்பு வருமல்லவா?
அந்த பகுதிகளை தங்களது பூர்வீக நிலமென கூறி அங்கிருக்கும் தமிழர்களை
வந்தேரிகள் என கூறினால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ஆக, தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில் ஒருவனை தன் நிலத்தின் வந்தேரி
எனக்கூறும் அளவுகோல் மற்றும் எல்லைகள் எது???
இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க.
(உங்களுக்கு பதில் தெரியலனு என்னை வடுகன் வந்தேரினு சொல்லிட்டு ஓடக்கூடாது)
நீங்கள் கடைபிடிக்கும் தமிழ்தேசியத்தை நீங்கள் எந்தளவுக்கு புரிந்து
வைத்திருக்கிறீர்கள் என்பதை அளக்கும் அளவுகோலாக இதை நீங்களும் நானும்
பயன்படுத்திக் கொள்வோம்..!
திராணி இருக்கும் தமிழ் தேசிய கொள்கைவாதிகள் முடிந்தால் பதில் சொல்லுங்க!!!
Aathimoola Perumal Prakash
தமிழர்களின் தாய்நிலம் எது என இலக்கியம், கல்வெட்டு, ஆங்கிலேயர் கால,
இந்திய அரச ஆவணங்கள் போன்றவற்றை வைத்து தெளிவாக வரையறுக்க முடியும்.
அதற்கென தனிவலை உள்ளது.
தெளிவான வரைபடமும் சான்றுகளும் அதில் உள்ளன.
முழுக்க முழுக்க மண்மீட்பு நோக்கத்திற்காக vaettoli.wordpress.com வலை
செயல்படுகிறது.
தமிழர்களில் 95% பேருக்கு தெளிவான இன அடையாளம் உள்ளது.
5% பேர் குழப்பமான நிலையில் உள்ளனர்.
அதாவது மொழியை மறந்தவர்கள் அல்லது வீட்டில் தாய்மொழியையும் வெளியில்
வேறு மொழியையும் பேசுவோர்.
இந்த ஐந்து சதவீதத்தை 95 சதவீதத்துடன் குழப்பவேண்டாம்.
தமிழர்நாட்டின் எல்லைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
வேற்றினத்தவர் அளவுக்கதிகமாகக் குடியேறியதால் திருவனந்தபுரம், மைசூர்,
மாண்டியா, நெல்லூர், சித்தூர் போன்ற பகுதிகளில் தமிழர்கள் தமிழைத்
தாய்மொழியாக வீட்டிற்குள் பேசிவருகின்றனர்.
முழுக்க தமிழ் பேசும் பகுதிகளான பாலக்காடு, இடுக்கி, சாம்ராஜ் நகர்,
கோலார், குப்பம் போன்றவையும் பிற மாநிலங்களிடம் தாரை வார்க்கப்பட்டன.
தமிழகத்திற்குள் குடியிருக்கும் பிறமொழி மக்கள் வீட்டிற்கு வெளியே
தமிழ்பேசுவதால் தமிழர் என்று ஆகிவிடமுடியாது.
யார் தமிழர் என்பது ஒரு வேடிக்கையான கேள்வி.
சாதி என்கிற இனத்தின் உட்பிரிவை வைத்து மிகத்தெளிவாக இன அடையாளத்தை
வரையறுக்க இயலும்.
தமிழ்ச் சாதியாக இருந்து தமிழை மறந்து முழுக்க வேற்றினமான வரலாறு
கேரளாவில் ஈழவர், தீயர், புலையர் போன்ற சில சாதிகளுக்கு மட்டும் உண்டு.
மொழியை மறந்தாலும் வேறு இனமாக மாறாத வரலாறு தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ்
மற்றும் கரீபியன் நாட்டு தமிழர்களுக்கு உண்டு.
மற்றபடி யார் தமிழர் என்பதும் எது தமிழர்நாடு என்பதும் உள்ளங்கை
நெல்லிக்கனி போல தெளிவானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக