புதன், 20 செப்டம்பர், 2017

ரஜினிகாந்த் குரல்கொடுத்த நிகழ்வுகள் கன்னட ஆதரவு

ரஜினி எதற்கும் குரல் கொடுக்கலனு சொல்றோம் அவர் முதலில் கொடுத்த வாய்ஸ்
என்ன தெரியுமா?"புலிகளை மிரளவைத்த ஜெயலலிதா" என்று.அவர் புலிகள் என்று
சொன்னது நமது விடுதலை புலிகள் இயக்கத்தை.அதுட்டுமா ரஜினி எந்த
பிரச்சனையும் கண்டுக்கமாட்டார்னு சொல்றிங்களே கன்னட சூப்பர்ஸ்டார்
ராஜ்குமார் கடத்தபட்ட போது முதல் வாய்ஸ் யார் கொடுத்தா?அதுமட்
டுமா அடுத்த வாய்ஸ் கொடுத்தது எங்க தெரியுமா?கர்நாட
கவில்.ராஜ்குமார் பையன் புனித் நடித்த அப்பு படத்தின் 100 வது நாள்
விழாவில் தலைவர் கொடுத்த வாய்ஸ் "வீரப்பன் போன்ற அரக்கனை நான் என்
வாழ்வில் கண்டதில்லை.அவனை சம்ஹாரம் செய்யும் நேரம் வந்து விட்டது.அவனை
பிடித்து உதைக்க வேண்டும் போலிருக்கு"அப்புறம் 2004ல் ஜெயலலிதாவிற்கு
நடந்த பாராட்டு விழாவில் ரஜினி சொன்னது" வீரப்பன் என்ற மிருகத்தை
சம்ஹாரம் செய்த முதல்வர் என் கண்ணுக்கு தைரியலட்சுமியாக காட்சி
தருகிறார்" இப்படி தமிழர்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் வாய்ஸ் கொடுத்த
சூப்பர்ஸ்டார் அவர்களை நாம் விமர்சிக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக