மாடுகளை தொடர்ந்து அடுத்த ஆப்பு விதை சட்டம்.
மனிதன் என்றைக்கு விவசாயம் செய்ய ஆரம்பிச்சானோ அன்றைக்கு ஆரம்பிச்சி
இன்னிக்கு வரை விவசாயி தலைமுறை தலைமுறையா செய்றது அடுத்த போகத்துக்கான
விதைகளை சேமிக்கறதுதான்.
வறுமை, பசி, பட்டினி இப்படி எந்த சூழல்லயும் ஒரு விவசாயி குடும்பத்தோடு
தூக்குமாட்டி செத்தாலும் சாவானே ஒழிய விதைகளை உணவாக்கி சாப்பிட மாட்டான்.
(பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தை அழிக்க ஆரம்பித்த காலங்களில்
ஹைபிரட் விதைகளை கடைகளில் வாங்க வைத்த போதே இதற்கான அடித்தளம் ஆரம்பமாகி
விட்டது.அது வேறு விசயம்)
அப்படி சேமிக்கப்பட்ட நாட்டு ரகங்கள்தான் பலநூறு தலைமுறைகளை கடந்து நாம்
இன்றும் சாப்பிடும் பாரம்பர்ய உணவுகள்.
குறிப்பாக உலகிலேயே வியாதிக்கு மருந்து சாப்பிடுபவன் மத்தியில உணவே
மருந்துனு வாழ்ந்த இனம் தமிழினம்.
அவ்வளவு தொன்மை வாய்ந்த ஒரு பாரம்பர்யத்தை அழித்து அதையும் பணமாக்க
முயலும் பணப்பேய்களான பன்னாட்டு நிறுவனங்களின் எச்சையை தின்னும் அதிகார
வர்க்கம் கொண்டு வரும் இந்த புதிய சட்டத்தின் படி
தனி நபர்கள் விதை வைத்துக்கொள்ள கூடாது, விவசாயம் செய்ய விதை
வேண்டுமெனில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயே வாங்க வேண்டும். அங்கு
பாரம்பரிய விதைகளுக்கான எந்த உத்திரவாதமும் கிடையாது.
தனிநபர் விதைகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். அதாவது மொத்தமாக
பாரம்பர்ய ரகங்களை அழித்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மட்டுமே
விற்க எடுக்கப்படும் ஒரு நிகழ்வே ஆகும்.
பருத்தி, கத்தரியை தொடர்ந்து கடுகு வரை பி.டி எனப்படும் மரபணு மாற்ற
விதைகள் வந்தாகி விட்டது. போக தக்காளி முதல் இன்று நாம் பயன்படுத்தும்
அனைத்து காய்கறி நெல் வகை விதைகள் மொத்தமும் வீரிய ரகம் என்ற பெயரில்
அவர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
(மரபணு மாற்ற விதைகளின் பாதிப்புக்கு சிறிய உதாரணம் மகாராட்டிர விதர்பா
பகுதி பருத்தி விவசாயிகளின் கொத்து கொத்தான தற்கொலைகள், புற்றுநோயில்
பஞ்சாப் முதலிடம், நேற்று தமிழகத்திலும் எதோ ஊரில் ஒரு பருத்தி விவசாயி
வாடிய பருத்தியால் மனம் உடைந்து தீக்குளித்த செய்தி வேசி ஊடகங்களின்
சென்னை சில்க்ஸ் கவரேஜுக்கு நடுவில் கண்டேன்)
ஏற்கனவே இயற்கை விவசாயத்தின் உயிர்நாடியான நாட்டுமாடுகளை அழிக்க
மாட்டுக்கு மூக்கணாங்கயிறு, மாடு வாங்க ஐந்து வகை கடிதம், பண்ணைகளில்
வாங்கனும், கொம்புல வர்ணம் பூசக்கூடாதுனு ஒரு சட்டம் வந்தாச்சி. இப்ப
விதைகள்.
அதுக்கு முன்னயே நீர் சட்டம். போக நதிநீருக்கு ஒற்றை தீர்ப்பாயம் இது
நிறைவேறினால் காவிரி, முல்லை பேரியாறு தீர்ப்புகள் தானாக காலாவதி ஆகும்.
நாடாளுமன்றத்தில் உமாபாரதி தாக்கல் செய்கிறார்.
ஒன்னொன்னா பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது. விவசாயம்
மெல்ல மெல்ல விவசாயிகளின் கைகளை விட்டு பறிபோகிறது. எப்போதுமே நாட்டை
ஒருவித கலவர பதட்டத்திலேயே வைத்து திசைதிருப்பி எஜமானர்களின் சேவையை
கச்சிதமாக செய்கிறார்கள்.
அடேய் மதத்தின் பெயரில் ஆட்சி செய்யும் மூடர் கூடமே என் தாத்தன்
முத்தாத்தன் கோயில்களை சும்மா கட்டி வைக்கலடா ஒவ்வொரு ஊரின் கோவில்களின்
வானுயர்ந்த கோபுரங்களும் இடிதாங்கிகள். அதையும் தாண்டி..
கோபுர கலசங்களில் மனிதன் உயிர்வாழ தேவையான அத்தியாவசியமான விதைகளை
நவதானியங்கள் என்ற பெயரில் பக்தியின் பெயரில் ஒருவேளை பேரழிவு ஏற்பட்டால்
மறுபடியும் எடுத்து விவசாயம் செய்ய வசதியா சில நூறடி உயரத்துல விதைகளை
பாதுகாப்பாக வைத்தார்கள்.
அந்த விதைகள் 12வருடங்களில் வீரியம் இழந்துடும் என்ற அறிவியல்பூர்வ
உண்மையை உணர்ந்துதான் 12 வருசத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்ன்ற பேர்ல
விதைகளை மாற்றி புதுசா வச்சாங்க
திடீர்னு தமிழனோட அறிவியல், மதம், பாரம்பர்யத்த இந்து என்ற பெயர்ல ஆட்டைய
போட்ட மதம் பிடித்த காட்டிமிராண்டி கூட்டத்துக்கு இதெல்லாம் எப்படி
தெரியும்.
அந்த வழியில் அந்த பரம்பரையில் வந்த எங்களுக்கு எங்கள் பாரம்பர்யத்தை
காத்துக்கொள்ள தெரியும். எங்களை தடுக்க அழிக்க எவனாலும் முடியாது.
#மூடினு_கெளம்புங்கடா
(காபி பேஸ்ட், போட்டோஷாப், டுபாக்கூர் மீம்சு தேசபக்தர்கள் ஓரமாக போய்
விளையாடவும். இது தேச துரோகிகள் /Anti indian ஏரியா. பின்விளைவுகளுக்கு
நான் பொறுப்பல்ல)
வடிவேல் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக