புதன், 20 செப்டம்பர், 2017

மட்டக்களப்பு மான்மியம் முக்குவர் முக்குகர் ஈழம் குமரி சாதி தொடர்பு

Tholar Velan குகனுடன் தொடர்பு படுத்துவது 1850களின் பின்னர் ஒவ்வொரு
சாதியும் தன்னை உயர்த்திக் கொள்ள கையாண்ட வழிமுறையாகும்.#
மட்டக்களப்பில் முக்குகர் என்று கூறப்படும் சாதிகளில் ஒரேயொரு குடியை
மட்டுமே கன்னியாகுமரி ஆகியவற்றில் வாழும் முக்குவர் சாதியுடன்
தொடர்புபடுத்தலாம் என்றே தோன்றுகின்றது.ஏனையவை வேறு குடிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக