புதன், 20 செப்டம்பர், 2017

கோடகர் துளுவர் தமிழ்ச்சாதி பட்டியல் வம்சாவழி

Asa Sundar
தமிழர்கள் எதிர்காலத்தில் துளுவத்திற்கு உரிமை கோரி விடக்கூடாது
என்பதற்காக போக்கிலி ஆரியம், துவக்கத்தில் தமிழ் கிரந்த வரி வடிவத்தை
பயன்படுத்தி வந்த துளுவுக்கு கன்னட வரிவடிவத்தை புழக்கத்தில் விட்டு,
வடுகர்களான நாயர்களின் மிச்ச சொச்சமான பண்டுகளை துளுவர் என்று கூறி
அவர்களை மண்ணின் மைந்தர்களாக்கி பில்லவர் (தீயர்), முக்குவர், நாடாள்வா,
பெல்லாள், ஹோலேயா (புலையர்), அரையர், கடம்பர், குறும்பர், ஆயர் ஆகியோரை
அடிமைகளாக்கி வைத்துள்ளது.

Asa Sundar
துளுவர்(பண்டு+பிராமணர் அல்லாத) மலையாளிகள்(நாயர்+பிராமணர் அல்லாத),
மற்றும் குடகர் ஆகியோர் தமிழர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக