Mathi Vanan
திருமாவுக்கு விழா கொண்டாட பணம் வசூல் செய்யும்போது சேட்டை அறைந்த விசிக
பறையர்.. டோல் கேட் கட்டணம் செலுத்தாமல் சண்டை போட்ட பாமக வன்னியர்..
இதை படிக்கும்போதே அரியலூரை கடந்து வந்து கொண்டிருந்தேன்.
அரியலூர் மாவட்டம் லட்சம் கோடிகள் வருமானம் தரும் சிமெண்ட் தொழில்சாலைகள்
உள்ள ஊர்..
ஆனால் அந்த லட்சம் கோடி வருமானத்தை சுரண்டுபவன் யார்?
டால்மியா சிமெண்ட் ஜைன் பனியா..
அல்ட்ராசெம் சிமெண்ட் பிர்லா பனியா..
இந்தியா சிமெண்ட் சீனுவாச பிராமணன்..
ராம்கோ சிமெண்ட் தெலுங்கு ராஜு..
வட நாட்டானும் தெலுங்கனும் பிராமணனும் அரியலூரை சுரண்டி லட்சம் கோடிகளை சுரண்ட,
மண்ணின் மைந்தனான வன்னியர்களும் பறையர்களும் விரல் சூப்பி
கோவணத்தாண்டிகளாய் உள்ளனர்..
இதுவே எதார்த்தம்..
பறையர் வன்னியர் இணைந்த போராட்டம் வட தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கும்.
அது தமிழ்நாட்டின் உரிமை மீட்கும் போராட்டமாயும் மாறும்.
வன்னியர் பறையரை சாதி வெறியர்களாய் பிரிக்க பலர் உள்ளனர். இணைக்கத்தான் ஆளில்லை..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக