புதன், 20 செப்டம்பர், 2017

நெஞ்சு எரிச்சல் மருத்துவம் சிவப்பணு ஊறுதல் இரத்தம் மலச்சிக்கல் சர்க்கரைநோய் குறிப்

R Avanan Tamizhan Parayan
நெஞ்செரிச்சலுக்கு மற்றொரு மருத்துவம்... மிக எளிய உடனடி தீர்வாக ஒரு
மருத்துவம் நானும் தருகிறேன்.இது நான் செய்து பலன் அடைந்த அடையும் வழி.
2 நெல்லிக்காய்.1 நெல்லி அளவு இஞ்சி இவை இரண்டையும் பிழிந்து சாறு
எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 2, 3 நாட்களில்
நெஞ்செரிச்சல் ஓடி ஒழியும். மற்ற பலன்கள் தொடர்ந்து சாப்பிட்டால்.
ஹிமோகுலோபின் ராக்கெட் வேகத்தில் ஏறும்.
கெட்ட கொழுப்பு கீழே வரும் நல்ல கொழுப்பு மேலே போகும்.சளி தொள்ளை கொள்ளை
போகும்.முகம் பிரகாசமாக மாறுவதை காணலாம்.மலசிக்கல் மாண்டு போகும்.சக்கரை
கட்டுபட்டு இருக்கும் காரணம் ரத்த சிகப்பு அணு அதிகரிப்பால் ஆக்சிஜன்
சுழர்ச்சி அதிகரிப்பால் உடல் ஆரோக்கியம் மேம்படும் முகப்பொலிவு
கூடும்.மிக மிக குறைந்த செலவில் பல நன்மையை அடையாளம்.
# Kumaravel Sundar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக