வியாழன், 21 செப்டம்பர், 2017

கந்தசாமி நாயுடு இலங்கை உளவுத்துறை ஆன்டன் வீட்டில் குண்டு வைத்தவர் சென்னை ஈழம் வடுகர் கண்டிநாயக்கர்

# கந்தசாமி_நாயுடு ....
இலங்கை உளவுத்துறையில் ஆய்வாளராக வேலை பார்த்தவர். இலங்கை அமைச்சர் (மறைந்த)
# தொண்டைமான்-ன் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்தவர். 1980 களில் போலி
கடவுச்சீட்டு பயன்படுத்தி சென்னைக்கு வந்தவர்....
ம்ம்ம்.... இவர் சென்னையில் செய்த வேலை என்ன தெரியுமா?
தமிழீழ விடுதலை புலிகளின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அண்ணன் ஆன்றன்
பாலசிங்கம் வீட்டில் 1986ம் ஆண்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்தது தான்....
இதுதவிர, தமிழ்நாட்டில் இயங்கிவந்த தமிழீழ ஆயுதக்குழுக்களில் இலங்கை
உளவுத்துறை நபர்களை உள்ளே நுழைத்து, இயக்கங்களுக்குள் குழப்பம்
விளைவித்தது.
1986ல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தார்.... இலங்கைக்கு
தப்பி சென்று விட்டார்.....
# சுபம் .....
http://m.indiatoday.in/story/sri-lankan-india
n-tamils-and-repatriates-arrested-in-tamil-na
du/1/348628.html
http://m.indiatoday.in/story/tamil-nadu-polic
e-not-able-to-strictly-enforce-law-of-the-land-over-tamil-militants/1/337017.html

Aathimoola Perumal Prakash
இதற்குப் பிறகு ஆன்டன் குடும்பத்திற்கு துணிந்து வீடு கொடுத்தது ஒரு
தமிழ் இசுலாமிய குடும்பம்

Bee Palan
இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

Senthil Pandian Nadar
இவர் தான் சைகோவை ஏற்பாடு செய்தவரா சகோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக