புதன், 20 செப்டம்பர், 2017

முக்கூடற்பள்ளு பள்ளன் மனைவிகள் பள்ளி

Ramamoorthy Pallas என்பவர் Thirumalai Kumar மற்றும் Perumal Pandiyan ஆகியோருடன்.
மிகப்பெரிய வரலாறு, தமிழக அரசு தேர்வுத்துறை மூலம் வெளியீடு
முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய
மனைவி என்றும், மேற்கூறிய இரண்டு பள்ளி மனைவிகளை மணந்து திண்டாடும்
பள்ளன் வாழ்கை பற்றிய நூல் முக்கூடல் பள்ளு என்றும்; பள்ளமான நீர்
நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து
வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும் நூல் சதகம்.
சரி, தமிழர்களாகிய பள்ளர்கள் உழவர்கள் என்று ஒத்துக்கொண்டுவி
ட்டீர்கள்.
இவ்வுலவர்கள் தான் நாகரீகத்தின் தொட்டில்.பண்பட்ட நாகரீகமடைந்த உழவர்கள்
திருமண உறவிற்காக பள்ளன் எனும் ஆண்வழி(Patrilineage) - பள்ளன் மற்றும்
பெண்வழி (Matrilineage)-
பள்ளி என மரபை உருவாக்கி திருமண உறவு கொண்டு பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளனர்
என்பது தெரிய வருகிறது.
ஆனால், இன்று பள்ளி அனைவரையும் வன்னியர் என்று அழைத்து ஆனை வெளியிட்டுள்ள
அரசு, பள்ளன் தான் குடும்பன் என்று முக்கூடல் பள்ளு கூறியும் இதுவரையில்
குடும்பன் என அரசானை வெளியிடாதது ஏன்?
ஆக, பள்ளியும், பள்ளனும் ஒரே இனம் தானே?
பிறகு ஏன் பள்ளி எனும் வன்னியர் MBC பட்டியலிலும், பள்ளன் எனும்
குடும்பன் SC பட்டியலிலும் வைத்துள்ளீர்கள்.
எனவே, பள்ளன் மக்களை குடும்பன் என பெயர் மாற்றம் செய்து SC பட்டியலில்
இருந்து நீக்கி பள்ளி எனும் வன்னியர் உள்ள MBC பட்டியலில் சேர்க்க
நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக