இந்தியாவின் மிகச்சிறந்த இராணுவ டேங்க் (Main Battle Tank) # அர்ஜூன்
.... இந்த டாங்க் குறித்து, மூத்த இராணுவத்துறை வல்லுனர் ஒருத்தர் என்ன
சொல்கிறார் என்று பாருங்கள்,
"If this tank can't cross bridges and kill enemies on the border, who
is it then aiming at?...Pakistan or the Parliament?"
அதாவது, "இந்த டாங்க் பாலங்களை கடந்து சென்று எதிரிகளை தாக்க முடியாது
என்றால், இது யாரை தாக்குவதற்கு?... இந்த டாங்க் பாக்கிஸ்தானை தாக்கவா
(அல்லது) பார்லிமெண்ட்டை தாக்கவா?
ம்ம்ம்... காரணம் என்ன தெரியுமா?
அர்ஜூன் டாங்கும் இந்தியாவை போலவே, உடம்பு எடை ரொம்ப அதிகம்... அதிலும்,
அர்ஜூன் டாங்கை பாலைவன சமநில பகுதிகளில் (Deserts and Sub-desert plains)
மட்டுமே பயன்படுத்த முடியும். பிறபகுதிகளில் பயன்படுத்த வேண்டும்
என்றால், ஏற்கனவே செம்மைப் படுத்தி (pre-prepared areas) வைத்திருக்கும
பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்...
அர்ஜூன் டாங்கின் கொழுப்பை (எடையை) குறையுங்கள் என்று பாதுகாப்புதுறை
ஆராய்ச்சி நிறுவனத்திடம் (DRDO - Defence Research and Development
Organisation) இந்திய இராணுவம் பத்து பதினைந்து வருடங்களாக
கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்...
அவங்களும் நம்ம ஊரு டாக்கடர்கள் மாதிரி இரண்டு மூன்று டன் எடைகளை
குறைத்துக் கொடுத்து ஏமாற்றினார்கள். இராணுவத்தினர் இரண்டு மூன்று முறை
காறித்துப்பி விட்டார்கள்...
68 டன் எடையுள்ள அர்ஜூன் டாங்க் - மார்க் II வின் எடையை குறையுங்கள்
என்று 2014ல் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரீக் DRDOக்கு
பரிந்துரை செய்தார்.
2016ல் மொத்த எடையில் 3 டன் குறைத்து படம் காட்டினார்கள். இராணுவத்தினர்
காறித் துப்பினார்கள்.
2018ல் இன்னுமொரு 3 டன் எடை குறைக்கப்படும் என்று DRDO சத்தியம்
செய்திருக்கிறார்கள்...
இந்த அர்ஜூன் டாங்க் திறம்பட இயங்க - இயக்க, அதன் எடை 55 டன் அளவுக்குத்
தான் இருக்க வேண்டும் என்று இந்திய இராணுவம் சொல்கிறது.....
இந்த நூற்றாண்டில் இது நடக்கும்?
https://www.livefistdefence. com/2017/03/
big-new-hurdle-for-indias- arjun-bat

https://www.livefistdefence.
big-new-hurdle-for-indias-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக