ஓவியம்
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
பாலை பாடிய பெருங்கடுங்கோ . நற். 118 : 7 – 8
தொழில் திறமிக்க ஓவியர் ஒளி பொருந்திய அரக்கினில் தோய்த்த தூரிகை போல் தலையில் நுண்ணிய பஞ்சினையுடைய பாதிரிப் பூக்கள் மலர்ந்தன.
பண்டைய தமிழரின் ஓவிய மாண்பு அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக