வியாழன், 21 செப்டம்பர், 2017

வங்கி துறை வாரியாக யோசனை பொருளாதாரம் வணிகம்

வங்கிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப, வங்கிப் பெயர்கள் எப்படி இருக்க
வேண்டும் என்ற பல வருடங்களாகவே நான் அசை போடுவது உண்டு.....
(பொது) மக்கள் வங்கி - Public Bank,
மாணவர்கள் வங்கி - Students Bank,
விவசாயிகள் வங்கி - Farmers Bank,
ஊழியர்கள் வங்கி - Employees Bank,
வணிகர்கள் வங்கி - Mercantile Bank,
வணிக வங்கி - Commercial Bank
சிறு கடன் வங்கி - Small Credit Bank,
சிறு வணிக கடன் வங்கி - Micro Credit Bank,
சிறு தொழில் வங்கி - Small Industries Bank,
தொழில்துறை வங்கி - Industrial Bank,
கட்டமைப்பு வங்கி - Infrastructure Bank
வீட்டுக்கடன் வங்கி - Housing Bank
xxxxx மாநில வங்கி - xxxxxx State Bank,
கூட்டமைப்பு வங்கி - Federal Bank,
ஏற்றுமதி - இறக்குமதி வங்கி - Exim Bank,
இப்படி பல பெயர்களை யோசிப்பது உண்டு...
தொழில்துறைக்கென்று SIDBI, IDBI, ICICI, IFCI,
வீட்டுக்கடனுக்கு HDFC, NHB,
ஏற்றுமதி இறக்குமதிக்கு Exim Bank,
விவசாயத்திற்கு NABARD
என்று பல நிதி-நிறுவனங்கள் இருந்தும், ஆரம்பத்திலேயே இவை நேரடி வங்கிச்
சேவையில் ஊடுபடாதது பெரிய இழப்பு தான்...
வங்கிகளின் பெயர்களை, பயனீட்டாளர்கள் - பயன்பாடுக்கு ஏற்றவாறு பெயரிட்டு
இருந்தால், வங்கிகள் இன்னும் அதிக அளவில் பொதுமக்களிடம் சென்றிருக்க
முடியும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக