வியாழன், 21 செப்டம்பர், 2017

இளமை இல் வெளிநாடு பொய் சம்பாதித்தல் வீண் இலக்கியம் இல்லறம்

இளமை இன்பம்
இறந்து செய் பொருளும் இன்பம் தருமெனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலுமின்றே……..
……………………. நற்126 : 7 – 10

நிலம் கடந்து இனிய துணையாளைப் பிரிந்து ஈட்டுகின்ற பொருள் இன்பம் தருமோ; அஃது இளமையில் பெறும் காம இன்பத்தினும் சிறந்ததோ ? இல்லையே ! பொருளால் ஏற்படும் வளமை இளமையினும் சிறந்ததோ ? இல்லையே !  பொருள் தேடலில் இளமையைக் கழித்தால் முதுமை காம இன்பத்தைத் தராது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக