எனக்கு தெரிந்தவகையில், த நா தலைமைச் செயலாளர், மதுரை மாவட்ட
ஆட்சித்தலைவர், பொ ப துறை செயலாளர் உட்பட ஆறு பேர்கள் மலையாளிகள்.
ராசாமுகமது மட்டும் தமிழர். பேச்சுவார்த்நைக்கு சென்றவர்கள் ஏழு பேர்கள்
தான். கேரளாவில் நடந்த பேச்சுவார்த்தையில்.13 மலையாளிகளிடம் ஒற்றைத்
தமிழனாக நின்று எம் சி ஆர் சொல்லியும் கையெழுத்திட மறுத்த ராசாமுகமதுவை
நன்றியுடன் என்றும் மறவோம். எம் சி ஆர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டே
கேரளாவிற்கு சாதமாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தார். அன்று முதல்
பெரியாறு அணையில் 152 அடிக்கு பதிலாக 136 மாறியது. தேக்கடி
பொதுப்பணித்துறை அலுவலக சாலையின் உரிமையை இழந்தோம். படகு விடும்
உரிமையையும். மீன் பிடிக்கும் உரிமையையும், காவல்காக்கும் உரிமையையும்
இழந்தோம். காவலர்களுக்கு ரேசன் முறை வந்ததே பெரியாறு அணையை காவல்காக்கும்
தமிழக போலீஸாருக்காக வந்ததுதான், தமிழகம் மழுவதும் நடைமுறைக்கு
வந்தது......!
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் யார் பேச்சுவார்த்தைக்கு சென்றது என்ற தகவலை
தருகிறேன்.....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக