பெரியார் சுற்றுப்பயணம் தொடர்ந்து நவம்பரிலும் சென்றார். 29, 30 இரு
நாட்களிலும் பெங்களுரில், அநேக நிகழ்ச்சிகளில், சிறிதுநேரம் கன்னட
மொழியிலும் பேசினார். எங்கள் மூதாதையர் கன்னட மொழிக்காரர். ஆனாலும்,
வீட்டு மொழி தமிழ்தான்! நான் வாணிப சம்பந்தமாகப் பழகியதில் தெலுங்கும்,
மலையாளமும் தெரியும்! கன்னடம் அரைகுறை தான்!” என்றார் பெரியார். கடலூர்
சி. எஸ். கிருஷ்ணசாமி அவர்கள் மகன் கி. வீரமணி, கோட்டையூர் சிதம்பரம் -
ரங்கம்மாள் சிதம்பரம் அவர்கள் மகள் மோகனா ஆகியோர் வாழ்க்கைத் துணை நல
விழா 7-12-58 அன்று திருச்சியில் நடைபெறும் எனப் பெரியாரும்
மணியம்மையாரும் கையெழுத்திட்டு அழைப்பிதழ்அனுப்பியிருந்தனர்.
தந்தை பெரியார் நூல்
பக் 349
கே.பி.நீலமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக