வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும்:
"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பினவே
திசைச் சொற் கிளவி "
என்னும் தொல் காப்பியச் சூத்திரத்திற்கு உரை தர வந்த தெய்வச் சிலையார்
"குமரி ஆற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் சிங்களமும்
சையத் தின் மேற்குப் பட்ட
கொங்கணமும் துளுவமும்
குடகமும் குன்றகமும் கிழக்குப் பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று
கொள்ள ப் படும் அவற்றுள்
கூபகமும் கொல்லமும் கடல் கொள்ள ப் படுதலின்
குமரி யாற்றிற்கு வடகரைக்கண்
அப்பெயரானே கொல்லமெனக்
குடியேறினர் போலும்"என்கிறார்
பூதப்பாண்டி க் கல்வெட்டுகளும்
இதனை உறுதி செய்து நிற்கின்றன
கல்வெட்டு '-1
சுவசுத்திசிறி கொல்லந் தோன்றி இருநூற்றைம்பத்த
ு இரண்டாமாண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டிய புரத்து-' - ' - - -"
கல்வெட்டு 2
சுவசுத்திசிறி கொல்லந் தோன்றி இருநூற் றொன்பதாம் ஆண்டு மிதுனத்தில்
வியாழன் நின் ற ஆண்டு - - - ' "
இவ்வாறு சான்றுகளோடு திகழ்கிற தமிழ் ஆண்டினை
"மலையாள" க் கொல்லம்
எனலாமா?
நன்றி கவிஞர் முனைவர் கு. சுயம்லிங்கம் ஐயா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக