புதன், 20 செப்டம்பர், 2017

1639 ஆண்டு கல்வெட்டு பணிக்கநாடான் பட்டம் பணிக்கர் நாடார் தொடர்பு சாதி

Rachinn Rachinn Rachinn
மானாட்டின் (மானவீரவளநாடு.ம
ூவேந்தர் அல்லாத எவரது பகுதியிலும் இல்லாதது இப்பகுதி. திருச்செந்தூரை
சுற்றியுள்ளது பகுதி.)வடபற்றுக
்குட்டபட்ட பத்துப்பகுதிகளை ஆட்சி செலுத்த கி.பி.1639இல் நாயக்க மன்னன்
பிரதிநிதியான வடமலைப்பிள்ளையிடம் அதிகாரம் பெற்ற (பழையஉரிமையைபுத
ிப்பித்த)10 நாடாதி நாடாக்களின் கல்தூணில் இடம்பெற்ற பெயர்கள்.
ஆதித்த நாடன்,கோவிந்தப்பணிக்க நாடன்,வீரப்பநாடன்,தீத்தியப்பநா
டன்,பிச்சநாடன்,அய்யாக்குட்டி நாடன், திக்கெல்லாங்கட்டி நாடன்,நினைத்தது
முடித்தநாடன்,அவத்தைக்குதவி நாடன்,குத்தியுண்ட நாடன் என்று கூறுகிறது.
இவர்கள் ஆட்சிக்குடிகளா?அல்லது மலையாள வார்த்தையா இது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக