aathi tamil<aathi1956@gmail.com> | 18 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:37 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
தங்கராசு நாகேந்திரன்
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்குதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்? என ஆண்டவனே வந்து குலத்தை இழிந்து பேசினால் அதை கேட்டுக்க்கொண்டு சர்வம் சச்சிதானந்தம் என கைப் பொத்தி வாய்பொத்தி கேளாமல் சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என சொன்ன நக்கீரர் குலத்தில் வந்தவர்கள் எங்களைப் பார்த்து தமிழனா என தரவு கேட்கிறானுக ஆந்திராவிலிருந்து வந்து தமிழனோடு கலந்து போனவனுக |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக