கத்திவாக்கம் நவீனன்
|
மார். 19
| |||
திருட்டு திராவிட மதிமாறன்
==========================
கதிரவ புத்தாண்டை, சுறவத்தில் இருந்து மீண்டும் வருடையில் மாற்றி
வைத்ததை, திராவிடர்களால் இன்னும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை...
சோழர்கள் உருவாக்கிய கதிரவ நாள்காட்டியையே இன்றும், கேரள,ஒடிச,வங்காள,
கம்போடிய, பர்மா, அசாம், தாய்லாந்து, லாவோஸ் என தென்கிழக்கு உலகமே
பின்பற்றி வரும் நிலையில், சோழர்களின் பெரும் புகழை குறைக்க திருட்டு
திராவிடம், அறுவடை திருநாளை புத்தாண்டு என்று கூறி வருகிறது.
அதன் வெளிப்பாடே, மதியற்ற மாறனின் புலம்பல். அதற்கு தமிழ்தேசியம்
பேசுவோரும் துணைபோவது வெட்ககேடு. மறைமலை அடிகள் அறிவித்தது திருவள்ளுவர்
ஆண்டே. திருவள்ளுவர் நாளாக கொண்டாடியது வைகாசி திங்கள்.
தை 2 மாட்டுப்பொங்கலை திருவள்ளுவர் நாளாக அறிவித்தது கருணாநிதி.
தூயத்தமிழ் குருதி ஓடும் மறத்தமிழர் அனைவரும் சோழர் உருவாக்கிய கதிரவ
நாள்காட்டியின் வருடை 1ஐ, புத்தாண்டாக கொண்டாடுவர். கிருஷ்ண தேவராயரை
மாமன்னராக தூக்கிப்பிடிப்போர், சுறவம் 1ஐ புத்தாண்டாக கொண்டாடிவிட்டு
போகட்டும். தமிழர்கள் கண்டுக்கொள்ள வேண்டாம்.
நம்மைப் பொருத்தவரை மாமன்னர்கள் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் மட்டுமே!!!
வாழி தமிழ்க்குடி!!! வாழிய சோழர் புகழ்!!!

திராவிடம் திரிப்பு நாட்காட்டி வானியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக