சனி, 8 ஜூலை, 2017

தமிழகத்தில் மதம் கலவரம் இல்லை விநாயகர் சதுர்த்தி யில் மட்டும் எப்படி?

aathi tamil aathi1956@gmail.com

3/9/14
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் ஈழத்தின் இளவரசன்
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் அழகர்
திருவிழாவில் வராத கலவரம்....
ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை போகும்
பழனிக்கு சாலையில் வராத கலவரம்
ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு
போகும்போது வராத கலவரம்(வேளாங்கண
்ணி கோவிலின் பின்னுக்கு முழுக்க முஸ்லிம்கள்
நான் பார்த்தவரை)
ஆர் எஸ் மங்கலத்தில்
சந்தனக்கூடு நடக்கும்போது ஆயிரக்கணக்கானோர்
கலந்துகொள்வார்கள் அப்போ வராத கலவரம்
இன்னும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோவில்களில்
வருஷம் முழுக்க நடைபெறும் திருவிழாக்களில்
வராத கலவரம்.........
10 ரவுடி பசங்க கூடும் விநாயகர் சதுர்த்தியில்
வருது இதுக்கு காரணம் ஆர் எஸ் எஸ்
ஹிந்துத்துவா வெறியர்கள் தான்
காட்டுக்கத்தல் அடாவடியா பண வசூல்
நாலு பேரு கூடியதும் திமிரு
இதுக்குத்தான் இப்போ நெல்லையில்
போட்டு வெளுத்தாணுக...

இசுலாமியர் தர்கா ஒற்றுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக