|
7/9/14
![]() | ![]() ![]() | ||
வீர நாயக்கர் இனத்தின்
வரலாற்று பதிவுகள்
வரலாற்று பதிவுகள்
நாமக்கல் மாவட்டத்தில்
கொங்கு வெள்ளாளர்களை விட
தெலுங்கு பேசும் நாயக்கர்களின் மக்கள்
தொகை மிக வேகமாக
வளர்ந்து இன்று அதிகமாகிவிட்டனர் .
கொங்கு நாட்டில் அதுவும் ஒரு காலத்தில்
கொங்கு வெள்ளாளர்கள் அதிக அளவில்
இருந்த நாமக்கல்
பகுதி இன்று தெலுங்கர்கள் நிலமாக
மாறிவிட்டன. தொட்டிய நாயக்கர்
என்று சொல்லும் தெலுங்கு பேசும்
நாயக்கர் ( விஜயகாந்த் சாதி ) மற்றும்
தெலுங்கு அருந்ததியர்கள் மாவட்டத்தின்
மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ளனர் .
இவர்கள் சாதியில் கலப்பு மனம்
என்பதே கிடையாது , தொட்டிய நாயக்கர்
வீட்டு பெண்ணை திருமணம் செய்தால்
உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால்
இவர்களின் பெண்களை திருமணம் செய்ய பிற
சாதியினர் பயம் கொள்கின்றனர் ,
சிறு வயது திருமணம் , தீவிர
சாதி கட்டுப்பாடு , பாரம்பரியம் இன்ற
அவர்களின் மக்கள் தொகை அதிகம்
செய்துள்ளது . இது இவ்வாறே செல்லும்
ஆனால் கொங்கு நாட்டில் வெள்ளாள
கவுண்டர்களே இல்லாத நிலைக்கு வரும் ,
எனவே ஒவ்வொரு வெள்ளாள கவுண்டரும்
குறைந்தது 2 குழந்தைகளை பெற்று கொள்ள
வேண்டும் மேலும் சாதி மாறி திருமணம்
செய்வதை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும்
தீவிரமான தண்டனைகள் கொண்டு வரவேண்டும் .
இவ்வாறு கொங்கு நாடு கழகம் தலைவர்
பேசி உள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக