|
3/8/14
| |||
தமிழ் வரலாறு
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான
குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின்
அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும்
சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட
Venturi-போன்று இது செயல்படுகிறது.
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள
இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண்
மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல்
தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக
வெளியேறும்..கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட
பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த
இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்..!! அதே நேரம்
குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக
இருப்பதால் அடியில் தங்கியுள்ள
சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல்
தொட்டிக்கு வந்து தண்ணீருடன்
கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்..!
!தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண்
பயிருக்கு உரமாகிவிடும்..!!
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும்
போது வியப்பு ஏற்படுகிறதல்லவா..??ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள்
கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள்
அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட
காரணமானது..!!
https://m.facebook.com/ Tamilvaralaru/photos/a. 152029924961879.1073741826. 152009608297244/ 344574872374049/?type=1&refid= 18&_ft_&__tn__=%2As
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான
குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின்
அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும்
சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட
Venturi-போன்று இது செயல்படுகிறது.
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள
இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண்
மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல்
தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக
வெளியேறும்..கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட
பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த
இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்..!! அதே நேரம்
குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக
இருப்பதால் அடியில் தங்கியுள்ள
சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல்
தொட்டிக்கு வந்து தண்ணீருடன்
கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்..!
!தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண்
பயிருக்கு உரமாகிவிடும்..!!
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும்
போது வியப்பு ஏற்படுகிறதல்லவா..??ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள்
கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள்
அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட
காரணமானது..!!
https://m.facebook.com/
நீர்மேலாண்மை விவசாயம் வேளாண்மை வாய்க்கால் மடையர் மடை மதகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக