|
1/8/14
| |||
ஆதி திராவிடரும்- பெரியாரும்
செய்தி: 1
கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால்
ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?
பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான்.
ஆதி என்ற
இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.
( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதியிலிருந்து.)
செய்தி: 2
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948ஆம்
ஆண்டு சூன் மாதம் திராவிடர்கழகம்
கூட்டம் நடந்தது. அதில் பெரியார்
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு தோழர்
பெரியாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
தோழரின் கேள்வி: ஆதிதிராவிடர்கள்
திராவிடர்கழகத்தில் சேருவதால்
ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை?
பெரியாரின் பதில்: ஆதிதிராவிடர்கள்
திராவிடர்கழகத்தில் சேருவதால்
திராவிடர்கழகத்துக்குத்தான் என்ன நன்மை?
கேள்வி கேட்ட தோழருக்கு பதில் தராமல்
எதிர்கேள்வி கேட்டு அவரின் வாயடைத்தார்
பெரியார். இதன் பொருள் ஆதிதிராவிடரால்
எங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி நன்மையும்
கிடையாது என்பதாகும்.
இதை எதிர்த்து அன்றைய
சென்னை மாகாணத்தில் வெளி வந்த 'உரிமை'
இதழில் (சூலை 1949) பெரியாரின்
மேற்படி கூற்று தலைப்பிடப்பட்டு,
"சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான
ஈ.வெ.ரா.
ஆதிதிராவிடனை தனித்து ஒதுக்கி விட்டதால்
இனி அவன் தன் சுயபலத்தால்
நின்றாலின்றி வாழ்வில்லை"
என்று தலையங்கம் தீட்டப்பட்டது. (நூல்:
கோலார் தங்கவயல் வரலாறு,
கே.எஸ்.சீதாராமன்)
திராவிடநாடு திராவிடருக்கேயானால்
ஆதிதிராவிடரில் உள்ள ஆதி போய் விடும்
என்று சொன்னவரும் அவர்தான்.
ஆதிதிராவிடர் எமது இயக்கத்தில்
சேருவதால் என்ன
நன்மை என்று கேட்டவரும் அவர் தான்.
முரண்பாடுகளின்
தொகுப்பு மூட்டை பெரியார்
என்பதற்கு இது ஒன்றே போதும்!
செய்தி: 1
கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால்
ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?
பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான்.
ஆதி என்ற
இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.
( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதியிலிருந்து.)
செய்தி: 2
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948ஆம்
ஆண்டு சூன் மாதம் திராவிடர்கழகம்
கூட்டம் நடந்தது. அதில் பெரியார்
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு தோழர்
பெரியாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
தோழரின் கேள்வி: ஆதிதிராவிடர்கள்
திராவிடர்கழகத்தில் சேருவதால்
ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை?
பெரியாரின் பதில்: ஆதிதிராவிடர்கள்
திராவிடர்கழகத்தில் சேருவதால்
திராவிடர்கழகத்துக்குத்தான் என்ன நன்மை?
கேள்வி கேட்ட தோழருக்கு பதில் தராமல்
எதிர்கேள்வி கேட்டு அவரின் வாயடைத்தார்
பெரியார். இதன் பொருள் ஆதிதிராவிடரால்
எங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி நன்மையும்
கிடையாது என்பதாகும்.
இதை எதிர்த்து அன்றைய
சென்னை மாகாணத்தில் வெளி வந்த 'உரிமை'
இதழில் (சூலை 1949) பெரியாரின்
மேற்படி கூற்று தலைப்பிடப்பட்டு,
"சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான
ஈ.வெ.ரா.
ஆதிதிராவிடனை தனித்து ஒதுக்கி விட்டதால்
இனி அவன் தன் சுயபலத்தால்
நின்றாலின்றி வாழ்வில்லை"
என்று தலையங்கம் தீட்டப்பட்டது. (நூல்:
கோலார் தங்கவயல் வரலாறு,
கே.எஸ்.சீதாராமன்)
திராவிடநாடு திராவிடருக்கேயானால்
ஆதிதிராவிடரில் உள்ள ஆதி போய் விடும்
என்று சொன்னவரும் அவர்தான்.
ஆதிதிராவிடர் எமது இயக்கத்தில்
சேருவதால் என்ன
நன்மை என்று கேட்டவரும் அவர் தான்.
முரண்பாடுகளின்
தொகுப்பு மூட்டை பெரியார்
என்பதற்கு இது ஒன்றே போதும்!
search ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும் வேட்டொலி
தலித் தாழ்த்தப்பட்டோர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக