|
14/4/14
| |||
தமிழ் தமிழ் என்று சொல்லவில்லை , தாய்
மொழி தாய் மொழி என்று தான்
சொல்கிறேன் ,இரண்டும்
ஒன்றுதானே என்கிறீர்களா ?
குழப்பமா இருக்கா ?
மற்ற மொழிக்காரனை தமிழ் படிக்க
சொல்லி நாங்கள் வற்புறுத்தவில்லை,
தமிழை திணிக்கவில்லை , ஆனால்
வெள்ளையன் தான்,அவன் தாய்
மொழி ஆங்கிலத்தை என் நாட்டில்
திணிக்கிறான் ,
அனைவரும் அவரவர் தாய் மொழியில் தான்
படிக்க வேண்டும் ,
ஏன் ?
தன் தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள்
இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல்
பத்து இடங்களில் உள்ளது, அவை
1, அமெரிக்கா-இங்கிலிஷ்
2, ஜப்பான்- ஜாப்பனிஷ்
3, ஜெர்மனி-ஜெர்மன்
4, சைனா-மான்டரின்
5 கத்தார்-அரபி,
6. நார்வே –நார்வேஜியேன்
7, தென் கொரியா-கொரியன்
8, லெக்சம்பெர்க்- லெக்சம்பெர்ஷ்
9, ஐக்கிய அரபு எமிரேட் - அரபிக்
10, குவய்த்- அரபிக்..
தன் தாய் மொழியை விட்டு பிற மொழி கற்ற
நாடுகள்,,முதல் பத்து ஏழை நாடுகளில்
உள்ளது..
1, காங்கோ
2, லிபிரியா
3, ஜிம்பாப்வே
4 புரண்டி
5. எரித்திரியா
6 மத்திய ஆப்பிரிக்க குடியரசு,
7 நய்ஜிரியா
8. மால்வி,
9.டொகொ
10.மடகாஸ்கர்.//.....
கண்டுபிடிப்பாளிகள் பெரும்பாலோனோர்
தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள் தான்
என்று ஆய்வுகள் கூருகிறது.
தாய் மொழியை முதன்மையாக கொண்ட
இங்கிலாந்து -126 கண்டுபிடிப்பும்,
அமெரிக்கா-447,
சைனா-201,
ஜெர்மினி-201,
ரஷியா-276 கண்டுபிடிப்புகளும்
கண்டு பிடுத்து உள்ளது,
இந்தியா-57,
குறைவாகவே கண்டுபிடித்துள்ளது, அதுவும்
அதில் அதிகம் நம் நாட்டிற்குள் ஆங்கிலம்
வருவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்...
தமிழ் தமிழ்
னு உணர்வு பூரவமா இருந்தாலும்
அறிவு பூர்வமா ஆராய்ந்து பார்த்தாலும் தன்
தாய் மொழியில் கற்பது தான்
ஒருவனை அறிவாளியாக மாற்றும் ,
என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகளே ஆதாரம் .
இப்போ சொல்லுங்க, உங்க தாய் மொழி தமிழ்
என்றால்,உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்க
வேண்டும் ?
ஆங்கில வழி பள்ளியிலா (அ) தமிழ்
வழி பள்ளியிலா ?
மொழி தாய் மொழி என்று தான்
சொல்கிறேன் ,இரண்டும்
ஒன்றுதானே என்கிறீர்களா ?
குழப்பமா இருக்கா ?
மற்ற மொழிக்காரனை தமிழ் படிக்க
சொல்லி நாங்கள் வற்புறுத்தவில்லை,
தமிழை திணிக்கவில்லை , ஆனால்
வெள்ளையன் தான்,அவன் தாய்
மொழி ஆங்கிலத்தை என் நாட்டில்
திணிக்கிறான் ,
அனைவரும் அவரவர் தாய் மொழியில் தான்
படிக்க வேண்டும் ,
ஏன் ?
தன் தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள்
இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல்
பத்து இடங்களில் உள்ளது, அவை
1, அமெரிக்கா-இங்கிலிஷ்
2, ஜப்பான்- ஜாப்பனிஷ்
3, ஜெர்மனி-ஜெர்மன்
4, சைனா-மான்டரின்
5 கத்தார்-அரபி,
6. நார்வே –நார்வேஜியேன்
7, தென் கொரியா-கொரியன்
8, லெக்சம்பெர்க்- லெக்சம்பெர்ஷ்
9, ஐக்கிய அரபு எமிரேட் - அரபிக்
10, குவய்த்- அரபிக்..
தன் தாய் மொழியை விட்டு பிற மொழி கற்ற
நாடுகள்,,முதல் பத்து ஏழை நாடுகளில்
உள்ளது..
1, காங்கோ
2, லிபிரியா
3, ஜிம்பாப்வே
4 புரண்டி
5. எரித்திரியா
6 மத்திய ஆப்பிரிக்க குடியரசு,
7 நய்ஜிரியா
8. மால்வி,
9.டொகொ
10.மடகாஸ்கர்.//.....
கண்டுபிடிப்பாளிகள் பெரும்பாலோனோர்
தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள் தான்
என்று ஆய்வுகள் கூருகிறது.
தாய் மொழியை முதன்மையாக கொண்ட
இங்கிலாந்து -126 கண்டுபிடிப்பும்,
அமெரிக்கா-447,
சைனா-201,
ஜெர்மினி-201,
ரஷியா-276 கண்டுபிடிப்புகளும்
கண்டு பிடுத்து உள்ளது,
இந்தியா-57,
குறைவாகவே கண்டுபிடித்துள்ளது, அதுவும்
அதில் அதிகம் நம் நாட்டிற்குள் ஆங்கிலம்
வருவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்...
தமிழ் தமிழ்
னு உணர்வு பூரவமா இருந்தாலும்
அறிவு பூர்வமா ஆராய்ந்து பார்த்தாலும் தன்
தாய் மொழியில் கற்பது தான்
ஒருவனை அறிவாளியாக மாற்றும் ,
என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகளே ஆதாரம் .
இப்போ சொல்லுங்க, உங்க தாய் மொழி தமிழ்
என்றால்,உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்க
வேண்டும் ?
ஆங்கில வழி பள்ளியிலா (அ) தமிழ்
வழி பள்ளியிலா ?
மொழிப்பற்று தமிழ்க்கல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக