|
14/4/14
| |||
பொருள்
என்ற தமிழ்ச்சொல் அணுவைக்குறிப்பதாகும்.
இடையறாது தன்னுள்மோதல்
நிகழ்ந்து கொண்டிருப்பது,அதாவது உள்ளே போர்
நடந்துகொண்டிருப்பது என்பது அச்சொல்லின்
விளக்கம். போரைக்குறிக்கும் ''பொருது''என்ற
சொல்லும் ''பொர்'' என்பதை அடியாக
கொண்டது.
பொர்-போர்=[போர்+உள்]போருள்-பொ ருள்-
அணுக்களின் திரட்சியால்
அதாவது பொருள்களின் சேர்க்கையால்
ஆனது பூதம்.
அதுமட்டுமல்லாது நம் தமிழிலக்கியம்
ஒரு போர்
விதி கூறுகிறது அது பொருந்தச்செய்வது போர்
இதை தன்வலியும் மாற்றான் வலியும் என
தமிழ்மறைகூறும்.
ஆக நேர்மின்துகளும்,எதிர்மின்துகளு ம் தத்தம்
வலியால்
எதிரெதிர் திசையில் இயங்கமுற்பட
அவ்வலி சமமாக
இணைப்பு ஏற்பட்டுபொருந்தி உள் இருக்கும்
நிலையே அணுவாகி அது பொருளாகி பின்
பூதமாய் விரிந்ததுஅவ்வாறு இல்லையெனில்
அயனியாகவே நிற்கும் என்பதும் உணர்ந்தே நம்
தமிழ்முன்னோர் ''பொருள்'' என்ற
சொல்லை கண்டனர்
என்பதை உய்த்துணரவேண்டும
என்ற தமிழ்ச்சொல் அணுவைக்குறிப்பதாகும்.
இடையறாது தன்னுள்மோதல்
நிகழ்ந்து கொண்டிருப்பது,அதாவது உள்ளே போர்
நடந்துகொண்டிருப்பது என்பது அச்சொல்லின்
விளக்கம். போரைக்குறிக்கும் ''பொருது''என்ற
சொல்லும் ''பொர்'' என்பதை அடியாக
கொண்டது.
பொர்-போர்=[போர்+உள்]போருள்-பொ
அணுக்களின் திரட்சியால்
அதாவது பொருள்களின் சேர்க்கையால்
ஆனது பூதம்.
அதுமட்டுமல்லாது நம் தமிழிலக்கியம்
ஒரு போர்
விதி கூறுகிறது அது பொருந்தச்செய்வது போர்
இதை தன்வலியும் மாற்றான் வலியும் என
தமிழ்மறைகூறும்.
ஆக நேர்மின்துகளும்,எதிர்மின்துகளு
வலியால்
எதிரெதிர் திசையில் இயங்கமுற்பட
அவ்வலி சமமாக
இணைப்பு ஏற்பட்டுபொருந்தி உள் இருக்கும்
நிலையே அணுவாகி அது பொருளாகி பின்
பூதமாய் விரிந்ததுஅவ்வாறு இல்லையெனில்
அயனியாகவே நிற்கும் என்பதும் உணர்ந்தே நம்
தமிழ்முன்னோர் ''பொருள்'' என்ற
சொல்லை கண்டனர்
என்பதை உய்த்துணரவேண்டும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக