|
22/7/14
| |||
நாத்திக மல்லது சொல்லலையாயின்மு
னான்பயந்த
சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லையலாமையிற்
சொல்லுகிறாய்
போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப்
பூதிகனே -நீலகேசி சங்க இலக்கியம்.
யாரது செய்தவ ரறியிலிங்குரையெ
னி லங்கொருவ
னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட்
டொளித்தொழியிற்
போ¢னு முருவினும் பெறலிலனாதலின்
றாக்குறித்துத்
தோ¢னு மினியது செய்தவரில்லெனச்
செப்புவவே -நீலகேசி சங்க இலக்கியம்
னான்பயந்த
சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லையலாமையிற்
சொல்லுகிறாய்
போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப்
பூதிகனே -நீலகேசி சங்க இலக்கியம்.
யாரது செய்தவ ரறியிலிங்குரையெ
னி லங்கொருவ
னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட்
டொளித்தொழியிற்
போ¢னு முருவினும் பெறலிலனாதலின்
றாக்குறித்துத்
தோ¢னு மினியது செய்தவரில்லெனச்
செப்புவவே -நீலகேசி சங்க இலக்கியம்
ஊரின் நடுவில் இரவு ஒருவன் மலம்
பெய்திட்டு மறைந்தால் அவன்
மலத்தை சுயம்பு என்று வணங்குவீர்களா?
வேதத்தை மலத்திற்கு ஒப்பாக கூறியிருக்கும்
சங்க இலக்கிய நூல் நீலகேசி .
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இதன்காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது.[1]
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.இப் பகுதிகளின் பெயர்களையும் அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
- கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
- தரும உரை - 140 பாடல்கள்
- குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
- அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
- மொக்கல வாதம் - 193 பாடல்கள்
- புத்த வாதம் - 192 பாடல்கள்
- ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
- சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
- வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
- வேத வாதம் - 30 பாடல்கள்
- பூத வாதம் - 41 பாடல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக