வியாழன், 6 ஜூலை, 2017

பூலித்தேவர் காலாடி நடுகல் மறவர் பள்ளர் ஒற்றுமை

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
நிறைய வடுக வெங்காயங்கள், புலித்தேவன் படையில்
காலாடிப்பள்ளர்கள் இருந்தது போல வீரத்தோண்டிய
கெட்டிபொம்முவின் படையில் குடும்பப்பள்ளர்கள்
இருந்ததையும் ஒப்பிட்டு இருவரும்
ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாக
பொய்யுரைக்கிறார்கள்.
ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவனான புலித்தேவன்
தன் நண்பன் காலாடிக்கு நடுகல்
நட்டு பெருமைப்படுத்தினான். புலித்தேவன்
சிந்தில் காலாடி, ஒண்டிவீரன் உட்பட அனைவரைப்
பற்றிய பாடல்களும் உண்டு.
கெட்டிபொம்மு குடும்பப் பள்ளருக்கு நடுகல்
நட்டானா? சிந்து பாட வைத்தானா?
இல்லை புலித்தேவன் காலாடிப் பள்ளனை மடியில்
கிடத்தி ஒப்பாரி வைத்தது போல்
குடும்பனை மடியில் கிடத்தி ஒப்பாரி வைத்தானா?
மானம் கெட்டவர்களே. யாருக்கு யாரை நிகர்
என்கிறீர்?
நெற்கட்டாஞ்செவ்வலில் இன்றும் காலாடியையும்
ஒண்டிவீரனையும்
புகழ்ந்து பாடத்தானடா செய்கிறார்கள். நீங்கள்
என்னத்த புடுங்குனீங்க?
_____________________________________________
_____
கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில் வல்லவனப்பா
தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன்
சிந்து)
நடுகல் படம் கீழே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக