சனி, 8 ஜூலை, 2017

சிங்களம் 4000 தமிழ் வார்த்தைகள் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

24/8/14
பெறுநர்: எனக்கு
/// என்னது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
துளு போன்ற மொழிகளை உள்ளடக்கியது தான்
திராவிடமா....?
உங்க அண்ட புளுகுக்கு ஒரு அளவே இல்லையா.....?
கால்டுவெல் என்கிற ஓர் வெள்ளைக்கார
பாதிரி உளறிட்டு போனா அது என்ன எதுன்னு கூட
பாக்காம அப்படியே வாந்தி எடுப்பீங்களா....?
Rev. S. Gnanapiragasam - "There are more
than 4.000 Tamil words in the Sinhala
vocabulary. If the Sinhala vocabulary is
stripped of all the Tamil words there will be
no Sinhala language."
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/
sinhalarace.htm
உங்க வரையறை ப்படி சிங்களனும் திராவிடன்
தான்....எப்படி கன்னடன்,மலையாளி, தெலுங்கன்
இங்கு வந்து வாழ்வதையும், ஆள்வதையும்
சரி என்று சப்பை கட்டு கட்டுரீன்களோ,
அது மாதிரி ஈழத்தை சிங்களன் என்னும்
ஒரு திராவிடன் ஆள்வதையும் ஏற்று கொள்ள
வேண்டும்....அதை விட்டுட்டு எந்த திராவிட,
அல்லது முற்போக்கு ஆட்களாவது, ஈழம் வேண்டும்,
சிங்களனே வெளியேறு என்று கூப்பாடு போட்டீர்கள்
என்றால், அசிங்கப்பட்டு போவீர்கள்...... ///

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக