சனி, 3 ஜூன், 2017

கம்மாளர் தொழில் முக்கூடற்பள்ளு பள்ளு ஆசாரி

aathi tamil aathi1956@gmail.com

15/12/14
பெறுநர்: எனக்கு
 
Asa Sundar
Anand Subitha ... // கம்மாளர் என்பது தமிழ்
குடிகளுக்கான அடையாளம் என்ன சான்று என்ன? //...
இதற்கு சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக்
கிடக்கின்றன. ..முக்கூடற் பள்ளுவில், ஆசூர் நாட்டின்
வளத்தை பற்றிக் கூறும் போது "கறைபட்
டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை ஆசூர் வடகரை நாடே. ".... என்பதில்
கம்மாளரின் தொழில் பதிவு செய்யப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக