|
11/12/15
| |||
தூய தமிழ்ச்சொற்கள்
தமிழர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற கண்டுபிடிப்பு !
மாட்டு வண்டியின் கண்டுபிடிப்பு மனித நாகரிகத்தில் ஒரு தாவல். தூரம்
கடப்பதை எளிமையானதாகவும் விரைவானதாகவும் ஆக்கியதில் மாட்டுவண்டிகளுக்கு
பெரும் பங்கு உண்டு.
இந்த மாட்டுவண்டி இரண்டு வகைப்படும் ஒன்று பாரம் இழுக்கப் பயன்படும்
சக்கடாவண்டி. மற்றொன்று பயணத்திற்கு பயன்படும் வில்வண்டி. பாரவண்டியை
பாரம் தாங்கும் விதத்தில் வடிவமைத்திருந்தனர் நமது முன்னோர்கள். அதே
நேரத்தில் பயணவண்டியை பாதையில் ஓடும் போது உண்டாகும் குலுங்கல்களின்
பாதிப்பு வண்டியில் பயணம் செய்பவரை தாக்காத விதத்தில்
வடிவமைத்திருந்தனர். பொதுவாக இன்று உருவாக்கப்படும் வாகனங்களில்
குலுங்கல்களை குறைக்க ஸ்பிரிங் என்கிற அமைப்பை கொண்ட shock obsorber என்ற
தொழில் நுட்பம் கையாளப்பட்டு வருகிறது. இதே தொழில் நுட்பம் தான் நமது
மரபுவழி மாட்டுவண்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. Spring என்கிற ஆங்கில
சொல்லுக்கு இணையாக ‘வில்’ என்கிற சொல்லைதான் பயன்படுத்துகிறோ
ம். உதாரணமாக spring balance என்பதை வில்தராசு என்று தான்
குறிப்பிடுகிறோம். பயண வண்டி அச்சின் இரண்டு ஓரங்களிலும் வில்(spring)
தத்துவத்தை உள்ளடக்கிய இரண்டு இரும்புப்பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இவை அதிர்வு தாங்கிகளாக செயல்படுகின்றன. வண்டியில் பயணம் செய்பவர்
வண்டில் ஏற்படும் குலுங்கல்களை உணராமல் இருக்கவே இந்த ஏற்பாடு. இதனாலேயே
இது வில்வண்டி என்று அழைக்கப்படுகிறது. கலங்காலமாக நமது மரபுவழியில்
பயன்பட்டு வருகிற இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தான் உலகம்
முழுவதும் வாகனங்களில் பொருத்தப்படும் அதிர்வு தாங்கிகள் (shock
obsorber) உருவாக்கப்படுகி
ன்றன.
பொதுவாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மரபுவழி தொழில்நுட்பங்கள்
தான் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படு
ம் பல தொழில் நுட்பங்களுக்கு மூலமாக இருக்கின்றன என்பது இன்று நம்மால்
புரிந்து கொள்ளப்படாத உண்மை.
நன்றி : வெள் உவன்

இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக