|
7/1/16
| |||
நாடார் என்பவர் Rex Nadar மற்றும் 45 உடன் ஆகியோருடன்.
சிவநாடாருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கவேண்டும்!
தமிழ்நாடு நாடார் சங்கம் தீர்மானம்
தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் திரு ச்செந்தூர்
வட்டம் மூலப்பொழி கிராமத்தைச்சேர்ந்தவர் சிவசுப்பிரமணிய நாடார். இவர்
மகன் சிவநாடார். உலக அளவில் கணிணி துறையில் அபார சாதனை படைத்தவர்.
ஐ.பி.எம். என்ற வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த £ர். 1977&ம்
ஆண்டில் அந்த நிறுவனம் இந்தியாவில் கணிணித்துறை முன்னேற்றம் அடையவில்லை.
ஏழைநாடான இந்தியாவில் தங்கள் நிறுவனம் லாபம் சம்பாதிக்க முடியவில்லை
என்று கருதிய அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்கள் கடையை மூடிக்கொண்டு
வெளிநாடு சென்று விட்டது.
அதில் பணியாற்றிய ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து தவித்தனர். அப்போது
சிவ்நாடார் நாட்டுப்பற்றுடனும், ஊக்கத்துடனும் தன்னுடன் வேலைபார்த்த பலரை
இணைத்துக்கொண்டு இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் என்ற பெயரில் ஒரு
கணிணி நிறுவனத்தை தொடங்கினார். தனது விடாமுயற்சியாலும், வெற்றிக்கான
நடவடிக்கைகளாலும் அந்த நிறுவனத்தை உலகின் முன்னணி நிறுவனங்களில்
ஒன்றாக்கிக்காட்
டினார். அந்த நிறுவனம் உன்னத வளர்ச்சி பெற்றது. அமெரிக்க கணிணித்துறையின்
உச்சம் தொட்ட பில்கேட்ஸ் கூட ஒரு முறை எங்கள் நிறுவனம் சிவநாடாரின்
செயல்பாடுகளைப்பார்த்து பாடம் கற்றது என்று கூறி இரு க்கிறார்.
அப்படிப்பட்ட சிவ்நாடாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று
தமிழ் நாடு நாடார் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கூட்டம்
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் முத்து
ரமேஷ்நாடார் தலைமையில் திருநின்றவூரில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின்
பொதுச்செயலாளர் வேப்பலோடை ராமபாண்டிநாடார், பொருளாளர் தாண்டவன் காடு
பட்டயக்கணக்கர் ஜி.சிவராஜ் நாடார், துணைத்தலைவர்கள் நாஞ்சில் ஜே.அருள்
நாடார், வரண்டியவேலன் ம.செ.பாண்டியநாடார், இணைச்செயலாளர் கலைச்செல்வம்
நாடார், அமைப்புச்செயலாளர்கள் தர்மராஜா நாடார், ராஜா
முத்துக்குமாரபாண்டிய குலசேகரன் நாடார், இளைஞர் அணி தலைவர் வீரமாணிக்கம்
சிவா, ஆலோசகர் பட்டுராமசுந்தரம் நாடார், உள்பட நிர்வாகிகள் கலந்து கெ
£ண்டனர். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழிசை
சவுந்தர ராஜனுக்கு பாராட்டு தெரிவி க்கப்பட்டது. அவரை நியமித்த கட்சி
மேலிடத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழராக பிறந்து இந்திய கணிணித்துறை க்கு சேவையாற்றி உலகப்புகழ் பெற்ற
தன்னிகரில்லா தமிழர என சிவநாடாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக