|
27/11/15
![]() | ![]() ![]() | ||
Anwar Balasingam என்பவர் Vel Murugan மற்றும் 48 பேர் ஆகியோருடன்.
உலகம் முழுக்க இனவிடுத
லைக்காக இயங்கிய அத்த
னை போராளிக்குழுக்கழும்
ஏதோ ஒரு தத்துவத்தை
முன்வைத்தே தங்கள்
போராட்டத்தை முன்னெடுத்
திருக்கின்றன....
1917-ரஷ்யாவில் நடந்த
அக்டோபர் புரட்சியே
கம்யூனிச.சித்தாந்தத்தை
அடிப்படையாக வைத்து
எழுந்த முதல் புரட்சி...
1789-ம் ஆண்டு நடந்த
பிரெஞ்சுப்புரட்சி ஒரு மைல்
கல் என்றாலும்....
அதறகுப்பின்னால் ஒரு
வன்மமான எழுத்து இருந்தது
வால்டேர்
ரூசோ
மாண்டெஸ்கியூ போன்ற
மகத்தான படைப்பாளிகளின்
கோபாவேச படைப்புகளே
பிரெஞ்சுப்புரட்சியை
வழிநடத்தியது என்றால்
அது.மிகையில்லை....
மேலாக பதினான்காம்
லூயி மன்னனின் ஆடம்பர
மனைவி மேரி அண்டாயி
னெட் டும் புரட்சியை
விரைவுபடுத்தியதில் ஒரு
முக்கியமான காரணியே...
அதேபோலத்தான்
ரஷ்யப்புரட்சியிலும் நடந்தது
600 -ஆண்டுகால ரொமனோ
வ் வமிச ஜார் ஆட்சியாளர்க
ளின் நீண்டகால அயோக்கி
யத்தனமே புரட்சியை
விரைவுபடுத்தியது எனலாம்.
மேலாக சிவப்புச்சிந்தாந்தத்
தின் மீதான ஈர்ப்பும்
அதற்கொரு காரணம்...
படைப்பாளிகள் இங்கும்
நிறைந்தே கிடந்தார்கள்...
மற்றபடி 1700 களின் இறுதி
யில் அமெரிக்க மண்ணில்
ஒரு புரட்சி ஜார்ஜ் வாஷிங்
டன் தலையையில் நடக்கும்
ஆனால் என்னைப்பொருத்த
வரையில் அது அண்ணன்
தம்பி சண்டையே தவிர
புரட்சியெல்லாம் இல்லை...
பின்னாட்களில் 1945-ல்
இரண்டாம் உலக யுத்தம்
முடிவுக்கு வந்ததும்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளா
ன..ஹங்கேரி..ருமேனியா
போலந்து போன்ற நாடுகளில் புரட்சி வெடித்த
தாகச் சொலலப்பட்டது..
ஆனால் அமெரிக்க-ரஷ்ய
பனிப்போரை மையமாக
வைத்தே...கிழக்கு ஐரோப்பா
வை புரட்சி என்ற பெயரில்
கம்யூனிஸ்ட்கள் கைப்பற்றி
னார்கள்....
துரதிர்ஷ்டமாக
கிழக்கு ஐரோப்பாவில் புரட்சி
வெடித்த நாடுகளிலெல்லாம்
1989- ல் மீண்டும் ஒரு
வெகுமக்கள் புரட்சி வெடித்து
கம்யூனிஸ்ட்கள்
காணாமல் போனார்கள்....
அதிசயமாக போலந்தில்
சைக்கிள் கடை வைத்திருந்
த ஒரு சாமானியனான
லெக் வலேசா...சாலிடாரிட்டி
இயக்கத்தைக்கட்டி
ஆட்சியைப்பிடித்தான்....
ஜெர்மனியை இரண்டாக
1945-ல் இரண்டாகப்பிரித்து
சூறையாடிய ரஷ்யா...
பெர்லின் நகரை கிழமேலாக
பிரித்து....நடுவில் சுவர்
ஒன்றைக்கட்டியது...
உண்மையான தீண்டாமைச்
சுவரான அந்தச்சுவரை 1989
ல் .ரஷ்யக்கட்டுப்பாட்டில்
இருந்த கிழக்கு ஜெர்மனி
மக்கள் உடைத்தெறிந்து
சூறையாடிக் கிளர்ச்சியில்
ஈடுபட்டனர்...
அதேபோல கியூபாவிலே
கொடியவன் பாடிஸ்டாவை
எதிர்த்து களமிறங்கிய
கம்யூனிஸ்ட்கள்
காஸ்ட்ரோ மற்றும் சே
தலையையில் முன்னேறி
அரசை வீழ்த்தினார்கள்...
வியட்நாமில் ஹோசிமின்
என்ற மாமனிதனின்
மாபெருஞ் சாம்ராஜ்யத்திற்கு
ப்பின்னால் கம்யூனிசம்
இருந்தது...
சீன மண்ணில் ஆயிரம்
பூக்கள் மலரட்டும் என
களமிறங்கிய மாவோ விற
குப்பின்னாலும் கம்யூனிசம்
இருந்தது....
ஆனால் சீனக்கம்யூனிசம்
ஒன்றும் ரஷ்யக்கம்யூனிசத்
திற்கு சளைத்ததல்ல...
ரஷ்யாவிலே சைபீரியப்
பாலைவனத்தில் படுகொலைகளை அரங்கேற்
றினார் ஸ்டாலின் என்றால்..
இங்கே சீனாவில்
திபெத்திய ஆக்ரமிப்பு என்ற
அயோக்கியத்தனத்தில்
பவுத்தர்களை நரவேட்டை
யாடினார் மாவோ....
பின்னாட்களில் 1989-ல்
தியானமென் சதுக்கத்தில்
ஜனநாயக உரிமை கேட்டுப்
போராடிய....அப்பாவி
மாணவர்களை குருவிகளை
ப்போல சுட்டுத்தள்ளியது
கம்யூனிச ராணுவம்...
மற்றபடி மேற்காசியாவில்
ஜியோனிச யூத பயங்கரவா
தத்திற்கெதிராக....
ஹமாஸ் கையிலெடுத்ததும்
அதே வகையிலான மதத்தை
மையப்படுத்திய
பயங்கரவாதமே.....
கடைசியாக கழித்துப்பார்த்
தால்....
ஈழமண்ணில் புலிகள் இயக்
கம் கட்டமைக்கப்பட்டபோதே
தலைவர் தெளிவாகவே
இருந்தார்....
பெரிதாக எந்தத்தத்துவத்தை
யும் அவர் இயக்கத்தின்
மீது திணிக்கவில்லை...
மேற்குலக போராளிகளை
அடையாளம் கண்டுகொண்
டது இயக்கம்....ஆனால்
பின்பற்றவில்லை....
ஐயாயிரமாண்டு வரலாறு கொண்ட ஒரு இனத்
தின் போர்ப்பாரம்பரியத்தை
தலைவர் தெளிவாகவே
உள்வாங்கியிருந்தார்....
அதனாலேயே மிகச்சிறந்த
பின்னணி கொண்ட இயக்
கம் கட்டமைக்கப்பட்டது....
தத்துவங்களை காப்பியடித்து
புரட்சிசெய்தவர்களுக்கு
மத்தியில்....
எந்தலைவர் உள்வாங்கியது
# தமிழ்தேசியதத்துவத்தை
என்பதை நாம் மறக்கவேண்
டாம்....
ச.அன்வர் பாலசிங்கம்
அமைப்பாளர்
கேரளத்தமிழர் கூட்டமைப்பு.
9445801247
உலகம் முழுக்க இனவிடுத
லைக்காக இயங்கிய அத்த
னை போராளிக்குழுக்கழும்
ஏதோ ஒரு தத்துவத்தை
முன்வைத்தே தங்கள்
போராட்டத்தை முன்னெடுத்
திருக்கின்றன....
1917-ரஷ்யாவில் நடந்த
அக்டோபர் புரட்சியே
கம்யூனிச.சித்தாந்தத்தை
அடிப்படையாக வைத்து
எழுந்த முதல் புரட்சி...
1789-ம் ஆண்டு நடந்த
பிரெஞ்சுப்புரட்சி ஒரு மைல்
கல் என்றாலும்....
அதறகுப்பின்னால் ஒரு
வன்மமான எழுத்து இருந்தது
வால்டேர்
ரூசோ
மாண்டெஸ்கியூ போன்ற
மகத்தான படைப்பாளிகளின்
கோபாவேச படைப்புகளே
பிரெஞ்சுப்புரட்சியை
வழிநடத்தியது என்றால்
அது.மிகையில்லை....
மேலாக பதினான்காம்
லூயி மன்னனின் ஆடம்பர
மனைவி மேரி அண்டாயி
னெட் டும் புரட்சியை
விரைவுபடுத்தியதில் ஒரு
முக்கியமான காரணியே...
அதேபோலத்தான்
ரஷ்யப்புரட்சியிலும் நடந்தது
600 -ஆண்டுகால ரொமனோ
வ் வமிச ஜார் ஆட்சியாளர்க
ளின் நீண்டகால அயோக்கி
யத்தனமே புரட்சியை
விரைவுபடுத்தியது எனலாம்.
மேலாக சிவப்புச்சிந்தாந்தத்
தின் மீதான ஈர்ப்பும்
அதற்கொரு காரணம்...
படைப்பாளிகள் இங்கும்
நிறைந்தே கிடந்தார்கள்...
மற்றபடி 1700 களின் இறுதி
யில் அமெரிக்க மண்ணில்
ஒரு புரட்சி ஜார்ஜ் வாஷிங்
டன் தலையையில் நடக்கும்
ஆனால் என்னைப்பொருத்த
வரையில் அது அண்ணன்
தம்பி சண்டையே தவிர
புரட்சியெல்லாம் இல்லை...
பின்னாட்களில் 1945-ல்
இரண்டாம் உலக யுத்தம்
முடிவுக்கு வந்ததும்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளா
ன..ஹங்கேரி..ருமேனியா
போலந்து போன்ற நாடுகளில் புரட்சி வெடித்த
தாகச் சொலலப்பட்டது..
ஆனால் அமெரிக்க-ரஷ்ய
பனிப்போரை மையமாக
வைத்தே...கிழக்கு ஐரோப்பா
வை புரட்சி என்ற பெயரில்
கம்யூனிஸ்ட்கள் கைப்பற்றி
னார்கள்....
துரதிர்ஷ்டமாக
கிழக்கு ஐரோப்பாவில் புரட்சி
வெடித்த நாடுகளிலெல்லாம்
1989- ல் மீண்டும் ஒரு
வெகுமக்கள் புரட்சி வெடித்து
கம்யூனிஸ்ட்கள்
காணாமல் போனார்கள்....
அதிசயமாக போலந்தில்
சைக்கிள் கடை வைத்திருந்
த ஒரு சாமானியனான
லெக் வலேசா...சாலிடாரிட்டி
இயக்கத்தைக்கட்டி
ஆட்சியைப்பிடித்தான்....
ஜெர்மனியை இரண்டாக
1945-ல் இரண்டாகப்பிரித்து
சூறையாடிய ரஷ்யா...
பெர்லின் நகரை கிழமேலாக
பிரித்து....நடுவில் சுவர்
ஒன்றைக்கட்டியது...
உண்மையான தீண்டாமைச்
சுவரான அந்தச்சுவரை 1989
ல் .ரஷ்யக்கட்டுப்பாட்டில்
இருந்த கிழக்கு ஜெர்மனி
மக்கள் உடைத்தெறிந்து
சூறையாடிக் கிளர்ச்சியில்
ஈடுபட்டனர்...
அதேபோல கியூபாவிலே
கொடியவன் பாடிஸ்டாவை
எதிர்த்து களமிறங்கிய
கம்யூனிஸ்ட்கள்
காஸ்ட்ரோ மற்றும் சே
தலையையில் முன்னேறி
அரசை வீழ்த்தினார்கள்...
வியட்நாமில் ஹோசிமின்
என்ற மாமனிதனின்
மாபெருஞ் சாம்ராஜ்யத்திற்கு
ப்பின்னால் கம்யூனிசம்
இருந்தது...
சீன மண்ணில் ஆயிரம்
பூக்கள் மலரட்டும் என
களமிறங்கிய மாவோ விற
குப்பின்னாலும் கம்யூனிசம்
இருந்தது....
ஆனால் சீனக்கம்யூனிசம்
ஒன்றும் ரஷ்யக்கம்யூனிசத்
திற்கு சளைத்ததல்ல...
ரஷ்யாவிலே சைபீரியப்
பாலைவனத்தில் படுகொலைகளை அரங்கேற்
றினார் ஸ்டாலின் என்றால்..
இங்கே சீனாவில்
திபெத்திய ஆக்ரமிப்பு என்ற
அயோக்கியத்தனத்தில்
பவுத்தர்களை நரவேட்டை
யாடினார் மாவோ....
பின்னாட்களில் 1989-ல்
தியானமென் சதுக்கத்தில்
ஜனநாயக உரிமை கேட்டுப்
போராடிய....அப்பாவி
மாணவர்களை குருவிகளை
ப்போல சுட்டுத்தள்ளியது
கம்யூனிச ராணுவம்...
மற்றபடி மேற்காசியாவில்
ஜியோனிச யூத பயங்கரவா
தத்திற்கெதிராக....
ஹமாஸ் கையிலெடுத்ததும்
அதே வகையிலான மதத்தை
மையப்படுத்திய
பயங்கரவாதமே.....
கடைசியாக கழித்துப்பார்த்
தால்....
ஈழமண்ணில் புலிகள் இயக்
கம் கட்டமைக்கப்பட்டபோதே
தலைவர் தெளிவாகவே
இருந்தார்....
பெரிதாக எந்தத்தத்துவத்தை
யும் அவர் இயக்கத்தின்
மீது திணிக்கவில்லை...
மேற்குலக போராளிகளை
அடையாளம் கண்டுகொண்
டது இயக்கம்....ஆனால்
பின்பற்றவில்லை....
ஐயாயிரமாண்டு வரலாறு கொண்ட ஒரு இனத்
தின் போர்ப்பாரம்பரியத்தை
தலைவர் தெளிவாகவே
உள்வாங்கியிருந்தார்....
அதனாலேயே மிகச்சிறந்த
பின்னணி கொண்ட இயக்
கம் கட்டமைக்கப்பட்டது....
தத்துவங்களை காப்பியடித்து
புரட்சிசெய்தவர்களுக்கு
மத்தியில்....
எந்தலைவர் உள்வாங்கியது
# தமிழ்தேசியதத்துவத்தை
என்பதை நாம் மறக்கவேண்
டாம்....
ச.அன்வர் பாலசிங்கம்
அமைப்பாளர்
கேரளத்தமிழர் கூட்டமைப்பு.
9445801247

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக