|
4/10/15
![]() | ![]() ![]() | ||
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் :
1.பரப்பளவு :1,30,000 sq.kms. (இதை விட குறைவான பரப்பளவில் 110 நாடுகள்
இந்த பூமியில் உள்ளது)
2.மக்கள் தொகை: 8 கோடி (தற்போதைய கணக்குப்படி பூமியில் நாம் 15வது
இடத்தில் இருப்போம்)
3.பூமியிலேயே மிகவும் பழமையான மொழியை கொண்டுள்ளோம்.
4.கோவில்கள்: 33,000 பெரிய கோவில்கள் உள்ளது. இதில் 10,000 டன் தங்கம்
கையிருப்பு உள்ளது. (அமெரிக்காவிடம் 8,000 டன் தான் உள்ளது)
5.கோவில்களில் 1000ம் மேற்பட்டவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது.
6.பூமியில் அதிக மீன் வளம் நம் கடற்கரையில் தான் உள்ளது.
7.தொழிற்சாலைகளும் நம் தமிழகத்தில் தான் அதிகளவில் உள்ளன.
8.வளர்ச்சி விகிதம் பல ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடும் அளவில் உள்ளது.
9.பூமியில் மதசார்பற்ற ஒரு பகுதி நம் தமிழகம் தான்.
10.பூமியில் உள்ள இனங்களில் அதிகளவு கலைகளை கொண்ட ஒரே நாடு நம் 'தமிழ்நாடு' தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக