திங்கள், 24 ஏப்ரல், 2017

பள்ளு நூல்கள் பள்ளர் மள்ளர் வன்னியர் இலக்கியம் சிற்றிலக்கியம் பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

13/8/15
பெறுநர்: எனக்கு
மருதநில வேந்தன்

யார் என்ன சொல்லட்டும்
என்ன நெனக்கெட்டும்
எம் குடிக்கு எத்துனைதான்
பெருமைகள்.
எக்குடிக்கும் இல்லாத தமிழ்
இலக்கியம் எம் குடிக்கு இருப்பது
கண்டு யாம் பேருவகையும்
பெருந்திமிரும் கொள்கிறேன்...!!!
"படித்தால் "பள்ளையும்" படி
"பள்ளுப்பாடலைப்" போல ஒரு பாட்டும்
இல்லை
"வெள்ளைத் துணியைப்போல ஒரு துணியும் இல்லை "
என்பது பழமொழி
1.அகத்தியர் பள்ளு இருநூறு
2,ஆகவராமன் பள்ளு
3,இராசநகர்ப் பள்ளு
4,இருப்புலிப் பள்ளு
5,உரிமைப் பள்ளு
6,ஈரோடை ஐயனாரப்பன் பள்ளு
7,ஈரோடைப்பள்ளு
8,தென்னிசைப்பள்ளு
9,ஏசற் பள்ளு
10,ஏம்பல் முத்தையா சாமிப்பள்ளு
11,ஏழுபேர் வணிகர் பேரில் மோகனப் பள்ளு
12,ஏழுநகரத்தார் பேரில் பள்ளு நாடகம்
13,கங்க நாயகர் பள்ளு
14,கஞ்சமிசெட்டிப் பள்ளு
15,கட்டிமகிபன் பள்ளு
16,கண்ணுடையம்மன் பள்ளு
17,கதிரைமலைப்பள்ளு
18,கழுகுமலைப்பள்ளு
19,கன்னிவாடி சமீன்தார் பள்ளு
20, குருகூர் பள்ளு
21,குற்றால பள்ளு
22,கூடற் பள்ளு
23,கொடுமளூப் பள்ளு
24, கொடுமுடிப் பள்ளு
25,கோட்டூர்ப் பள்ளு
26, சங்கிலி வீரபாண்டிய வண்ணியநார் பள்ளு
27,சாத்துடையான் பள்ளு
28,சாமத்தூர் மாவாணராயக ரயசப்பேந்திரன் பள்ளு
29,சாமிநாதப் பள்ளு
30,சிங்காபுரிப் பள்ளு
31,சிவகங்கை மருதப்பன்
சேர்வைக்காரர் பள்ளு
32,சிவசயிலப் பள்ளு
33,சீர்காளிப் பள்ளு
34,சீரங்கராயன் பள்ளு
35,சாமிநாத பூபதிப் பள்ளு
36,செங்கோட்டுப்பள்ளு
37,செண்பகராமன் பள்ளு
38,செண்பக காளிங்கராயன் பள்ளு
39,சேமூர்ப் பள்ளு
40,சேற்றூர் பள்ளு
41,ஞானசித்தர்ப் பள்ளு
42,ஞானப்பள்ளு
43,தஞ்சைப்பள்ளு
44,தண்டிகை கனகராயன் பள்ளு
45,தருமசாத்தாப் பள்ளு
46,தியாகராசாப் பள்ளு
47,தியாகேசர்ப் பள்ளு
48,திருக்குற்றால பள்ளு
49,திருக்கோட்டியூர்ப் பள்ளு
50,திருச்சுழியல் துணை மாலையம்மை பள்ளு
51,திருச்செந்திற் பள்ளு
52,திருநீலகன்டன் பள்ளு
53,திருப்புடை மருதூர்ப்பள்ளு
54,திருப்புவன வாயிற் பள்ளு
55,திருமக்காப் பள்ளு
56,திருமலை முருகன் பள்ளு
57,திருவாரூர்ப் பள்ளு
58,திருவிடை மருதூர்ப்பள்ளு
59,திருவேட்டைநல்லூர் ஐய்யனாப் பள்ளு
60,தில்லைப் பள்ளு
61,தென்காசிப் பள்ளு
62,தென்காசைப்பள்ளு
63,நரசிங்கப் பள்ளு
64,மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு
65,நல்லாநல்லூர் சின்னணண் நல்லண்ணண் பள்ளு
66,நாவாலிப் பள்ளு
67,நாவலூர் வன்னிய சேகரன் பள்ளு
68,நெல்லைப்பள்ளு
69,பழனிப்பட்டி செட்டிப்பள்ளு
70,பழனி வடிவேலர் பள்ளு
71,பறாளை வினாயகர் பள்ளு
72,புதுவைப்பள்ளு
73,பெருநாழி வில்லியனைத்தேவர் பள்ளு
74,பொய்கைப் பள்ளு
75,போடிநாயக்கனூர்ப் பள்ளு
76,போரூப்பள்ளு
77,மன்னார் மோகனப்பள்ளு
78,மாந்தை பள்ளு
79,மாவைப்பள்ளு
80,முக்கூட்டுப் பள்ளு
81,முக்கூடற்ப் பள்ளு
82,முதலிக்காமிண்டன் பள்ளு
83,வடகரைப்பள்ளு
84,விநாயகர்ப்பள்ளு
85,வேதாந்தப் பள்ளு
86,வேளாளர் பள்ளு
87,வைசியப் பள்ளு
88,வையாபுரிப்பள்ளு
89,தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு
90,வைத்தியப்பள்ளு
91,திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை வேலாயுத அடிகள் பள்ளு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக