வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஆசாரி மூத்தகுடி கம்மாளர்

aathi tamil aathi1956@gmail.com

26/8/15
பெறுநர்: எனக்கு
அ.ச.குமார்.
ஒவ்வொருவரும் அவரது வரலாறை அறிய வேண்டும் என்றொரு நல்லெண்ணத்தில் நான்
சாரந்த என் இனக்குழுவின் வரலாறு..
எனக்கும் என் நண்பருக்குமான உரையாடல்...
கேள்வி (அ.ச.குமார் ):
மனித இனத்தின் முதல் தொழிலான வேட்டையாடுதல் என்ற தொழிலை குலத் தொழிலாக
கொண்ட ஒரு இனக்குழு இன்று பரவலாக இல்லை. ஆனால் அதே வேட்டையாடுதலுக்
கு கல் ஆயுதங்களையும், மர ஈட்டிகளையும் தயாரித்து, இயற்கை
சீற்றத்தலிருந்து தப்ப பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து வாழ்ந்து,
நெருப்பையும் இரும்பையும் கண்ட பின் அவற்றை வைத்து ஆயுதம் செய்த இனக்குழு
எது?
பதில்-நண்பர்: ஆயுதம் செய்தவர் என்றால் அவர்கள் கம்மாளர் இனக்குழு தான்.
கேள்வி (அ.ச.குமார்): அப்படியானால் சிவன் கையில் உள்ள சூலம், முருகன்
கையில் உள்ள வேல், ஊர் கோவில்களில் உள்ள ஆயுதம் தரித்த கடவுள்களுக்கு
ஆயுதம் செய்த இனம் கம்மாளர் இனமா? இல்லை அக்கடவுளரே கம்மாளரா?
பதில்-நண்பர்: கடவுளே கம்மாளர் தான்.(ஏனென்றால் கடவுளுக்கு மனிதன் ஆயுதம்
செய்து தர முடியாது. கடவுளே தனக்கு தேவையான ஆயுதத்தை தானே செய்து
கொள்ளும்.)
கேள்வி (அ.ச.குமார்): அப்படி என்றால் அந்த கடவுளின் தொழில் என்ன?
பதில்: ஆயுதம் செய்வது கம்மாளர் தொழில் எனும்போது ஆயுதம் செய்து கொண்ட
அந்த கடவுளும் கம்மாளன் தானே!
அப்படியானால்...........
சிவனுக்கு பெண் கொடுத்த தச்சன் ஒரு ஆச்சாரி...
ஆயுதம் செய்யும் தொழிலை சொல்லி கொடுத்த அந்த
ஆதி சிவனும் ஒரு வகையில் ஆச்சாரி... (அதென்ன ஒருவகையில்???)
அவர் வழிவந்த ஐவரே வேத விற்பன்னர்கள்..(ரிசிகள்)... ஆரியர் கொண்டு வந்ததே
வேதம் என்பதெல்லாம் வரலாற்றை திசை திருப்பும் முயற்சி. வேதம் தமிழில்
உருவானதே.
"விசுவ" மித்திரர் (முன்னோர் நண்பன்) ஒரு ஆச்சாரி. விசுவ கர்மம் என்பது
ஆயுதம் செய்யும் தொழில்.
இராவனன் மாமன் மயன் ஒரு ஆச்சாரி.. கட்டிடகலைக்கு சாத்திரம் வரைந்தவன்.
மயனின் அடி சூத்திரம் மனையடி சாத்திரமானது.
பரசுவை முதன் முதலில் உருவாக்கிய பரசுராமர் ஒரு ஆச்சாரி.
அவர் வழி வந்த துரோணர், பரத்வாசர் என பலரும் ஆச்சாரி.
அதிலும் (இன்றைக்கும்) சிவனை முழுமுதல் தெய்வமாக கொண்டவர்கள் எவ்வழி
வந்தவர்கள்??? அவர்களின் வரலாறு என்ன???
சிவன் கையில் சூலம் மட்டுமா உள்ளது?
உடுக்கையும் உள்ளது.
அப்படியானால் இன்று உடுக்கை அடிக்கும் இனக்குழு எது?
சிவன் நடனமும் ஆடுவார். இன்று நடனமாடும் இனக்குழு எது?
இப்படி ஒவ்வொரு இனமும் தனது வரலாறை தேடினால் இங்கே பிரிவினைகள் வராது.
அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது விளங்கும்....
நன்றி.. — முருகேசன் தனபால், கரூர் கம்மாளர், தமிழ் கம்மாளர் என்ற
தேவதச்சன் மற்றும் தங்கராசு நாகேந்திரன்

9 கருத்துகள்:

  1. மேலும் முழுமையான வரலாறு எனக்கு தேவை கிடைக்குமா ??? நான் கரூர் துரைராஜ்

    பதிலளிநீக்கு
  2. உண்மை தானே ஆரியன் வந்தான் ஆசாரி வெளியேறினான், ஆசாரி இருந்து செய்யேண்டிய இடத்தில் ஆரியர்கள் இன்று அதிகாரம் செய்கிறார்கள். இதில் நாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அவர்கள் முன்னேறியவகுப்பினர் என்ன இது?

    பதிலளிநீக்கு
  3. இனி வரும் நாட்களில் அனைத்து வகையான கணக்கெடுப்பில் மொழி& இனம் & சமயம்)தமிழ் என்று குறிப்பிட்டால் போதும்.... தமிழ் என்று குறிப்பிட்டால் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்து விடும்(பிற மொழிகளை தமிழ் மொழி மூலமாகவே கற்பிக்கும் முறை வளரும்)நமது வழிபாட்டு முறையில் தமிழ் வரும்போது வந்தேரி யூத பிராமண சமஸ்கிருதம் வெளியே போகும்....நமது கோவில்கள் மறுபடியும் கிடைக்கும்.... நம்மை அழிக்க நினைக்கும் எல்லோருக்கும் மரண அடியாக இருக்கும்.... வேற்றுமை மறந்து ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம்......

    பதிலளிநீக்கு