|
12/12/15
| |||
Vathiriyar Tamil என்பவர் Mariya Dass மற்றும் 25 உடன் ஆகியோருடன்.
Orissa Balu .. STATEMENT :::: திருசெந்தூரில் உள்ள பழமையான வாதிரியார்
என்கின்ற பருத்தி நெசவும் ,பாய் மரதுணியையும் செய்து கிழக்கு இந்திய
கம்பனியின் காலத்தில் தொழில் முறையாக நாடு நில கோட்டு நாடுகளுக்கு சென்று
ஆண்டு பருத்தி நெசவை சொல்லி நவீன நெசவு கலையில் விசை இயந்திரங்களில்
மாஸ்டர் வீவர் ஆக பணி புரிந்த மக்களின் மடத்தில் நூறு வருடங்களுக்கு
முன்பு எடுத்த படம் இது திருசெந்தூரில்
,நண்பர் மணிக்கண்டன் திருநெல்வேலியில் இருந்து எனக்கு அனுப்பி இருந்தார்
வாதிரியார் மக்களை பற்றி இரண்டு கணினி வழி காட்சி திரை விளக்கத்தை அந்த
மக்களுக்கு போட்டு காட்டி அவர்களின் வரலாற்றை அவர்களுக்கு புரிய வைத்தேன்
சில மாதங்களுக்கு முன்பு
அவர்களை பற்றிய விரிவான நூல் இன்னும் சில மாதங்களில் வெளி வர இருக்கிறது
இதை தொடர்ந்து பண்டைய தொழில் சார்ந்த சமூகங்கள் பற்றிய என் ஆய்வு நூல்கள்
கடல் சார் வரலாற்றில் பயணம் செய்த மக்கள் உலகம் முழுவதும் தமிழியல்
தடயங்களை விட்டு வந்தது தொடர்பாக கால நிலையை சூழலியல் பொருத்து வெளி வரத்
துவங்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக