புதன், 5 ஏப்ரல், 2017

குயிலி பறையர் சான்று நூல் சாம்பாத்தி

aathi tamil aathi1956@gmail.com

26/10/15
பெறுநர்: எனக்கு
Gowtham P
குயிலி உயிரோடு இருக்கும்போது எங்கள் சிவகங்கை சீமைக்குள் ஒரு சக்கிலியர்
கூட இருந்ததில்லை. சிவகங்கை என்ற ஊரை உருவாக்குவதற்காக அன்று
அகிலாண்டபுரம் என்ற பகுதியில் முதன்முதலில் சிவகங்கை அரண்மனைக் கட்டி,
இராஜராஜேஸ்வரி ஆலயமும் கட்டி, அருகிலுள்ள குளத்தையும் வெட்டியவர்கள்
சிவகங்கை சீமையின் சாம்பவர் சமூகம். பின்னர் குயிலியின் தற்கொடை
தாக்குதலால் வெற்றி பெற்ற சீமைப்படை (வேலு நாச்சியாரின் படை) வெற்றி
பெற்று மருதிருவரிடம் ஆட்சி நிர்வாகம் அளிக்கப்பட்டு, முழு நிர்வாக
மருதிருவர் கைவசமான பின் மருதிருவர் தங்களின் பூர்வீகப் பகுதியான
அருப்புக்கோட்டைப் பகுதியிலிருந்து தெலுங்கு பேசும் சக்கிலியர்களை
சிவகங்கை நகருக்கு அழைத்து வந்து அகிலாண்டபுரத்தில் சாம்பவர்களுக்கு
அருகில் தமக்கு பணிவிடை செய்ய சக்கிலியர்களை குடியிருக்க இருக்க
வைத்தனர். மருதிருவர் வழங்கிய தானம் ஒன்றில் "சோனையா பகடை" என்பவர்
சாட்சியாக்கப்பட்டு பட்டயத்தில் படிப்பறிவில்லாத "தற்குறிகள்" ஒப்பமிடும்
"கீறல்" வைக்கப்பட்டுள்ள
து. மருதிருவரால், சில இடங்களில் சக்கிலியருக்கு தானமாக வழங்கப்பட்ட
நிலங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. இதைத் தவிர வேறு எந்த அரண்மனை
சார்ந்த எந்தப் பதிவுகளும் சக்கிலியர் பற்றி இல்லை. Kallal Anbalagan

Kandasamy Pandiyan
ஆலம்பட்டு சோ.உலகநாதன் அய்யா அவர்கள் வீரமங்கை குயிலி பற்றி எழுதி
வெளியான நூல் ஒரு வரலாற்று பொக்கிஷம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக