|
24/12/15
| |||
Sivakumar Devendrar
வெண்மணி வழக்கின் தீர்ப்பில் .கோபால கிருஷ்ண [நாயுடு] விடுதலை ....!!!
தேவேந்திரர்கள் தீர்ப்பு .... 44 துண்டுகளாக வெட்டி கோபால கிருஷ்ண
[நாயுடு] படுகொலை ...!!!
கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா
முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண [நாயுடு]
உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும்
நிலசுராந்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேளையில் ஈடுபட்டது.
“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி
வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்" என்று நிலச்சுவான்தார்கள் மீது
ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில்
செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இறையாக்கப்பட்டத
ற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில்
காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?
போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42-
இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன
என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த
இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு
1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள்
கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை
உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார்.
4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல்
6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும்
நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
"பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை
நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக
நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப்
பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு
சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள
நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்." - இந்து
மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை
செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான
கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட
தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு
ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன
செய்வது? தமிழகத்தில் மக்களிடம் எந்த சலசலப்பும் இல்லை.விவசாயத்
தொழிலாளர்கள் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும்,
சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல்
நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
மார்சிய கம்யுனிஸ்ட் கட்சி அரசியல் காரணக்களுக்காக வழக்கின் தீர்ப்பை
எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை .. அந்த தேர்தலில் திமுகவுடன்
கூட்டணி வைத்தனர் .... கருணாநிதி தலைமையில் அமைத்த கமிசனும் கோபால
கிருஷ்ண [நாயுடு] க்கு ஆதரவாக அறிக்கை அளித்தார் ...கோபால கிருஷ்ண
[நாயுடு] க்கு ஜாமீன் அளித்தவர் ஜி . கே . மூப்பனார் ..... கோபால கிருஷ்ண
[நாயுடு] விடுதலை ஆனதும் கோபாலபுரத்தில் வரவேற்ப்பு அளித்தவர் கருணாநிதி
........ தேவேந்திரர் சமுகத்திற்கு எத்தனை கொடுமைகள் ... இறுதியில் நமது
தீர்ப்புதான் வெற்றி பெற்றது ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக